பாக்கவே சும்மா கும்முன்னு இருக்காங்க..!! ஸ்லீவ்லெஸ் உடையில் சிக்கென மாறிய சீரியல் நடிகை!!

நடிகை வந்தனா சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமானார்.இவர் முதன் முதலில் ஆனந்தம் சீரியல் மூலம் அறிமுகமானார்.இந்த சீரியலில் இவரின் கதாபாத்திரம் மக்களிடையே மிகவும் பிரபலமானது.இந்த சீரியல் ரசிகர்களிடம்
 
பாக்கவே சும்மா கும்முன்னு இருக்காங்க..!!  ஸ்லீவ்லெஸ் உடையில் சிக்கென மாறிய சீரியல் நடிகை!!

நடிகை வந்தனா சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமானார்.இவர் முதன் முதலில் ஆனந்தம் சீரியல் மூலம் அறிமுகமானார்.
இந்த சீரியலில் இவரின் கதாபாத்திரம் மக்களிடையே மிகவும் பிரபலமானது.இந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் இவருக்கு அதிக வாய்ப்புகள் வர தொடங்கியது.இவர் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்தார்.இவரின் வில்லி கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

பாக்கவே சும்மா கும்முன்னு இருக்காங்க..!!  ஸ்லீவ்லெஸ் உடையில் சிக்கென மாறிய சீரியல் நடிகை!!
பாக்கவே சும்மா கும்முன்னு இருக்காங்க..!!  ஸ்லீவ்லெஸ் உடையில் சிக்கென மாறிய சீரியல் நடிகை!!

பின்னர் இவர் பாய்ஸ் கேர்ள்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தனது நடன திறமையை வெளிப்படுத்திருந்தார்‌.பின்னர் சன் தொலைக்காட்சியில் ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த தங்கம் சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பாக்கவே சும்மா கும்முன்னு இருக்காங்க..!!  ஸ்லீவ்லெஸ் உடையில் சிக்கென மாறிய சீரியல் நடிகை!!

இவர் தொடர்ந்து ரெக்க கட்டி பறக்குது மனசு, கல்யாணம் முதல் காதல் வரை, செல்லமே போன்ற பல சீரியல்களிலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார்.வில்லி கதாபாத்திரத்தில் பல பேர் நடித்தாலும் சிலர் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள் அதில் முக்கியமான இடத்தை பிடித்தார் நடிகை வந்தனா.பின்னர் இவர் நலனும் நந்தினியும் படத்தில் நடித்த மைக்கேல் தங்கதுரை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பாக்கவே சும்மா கும்முன்னு இருக்காங்க..!!  ஸ்லீவ்லெஸ் உடையில் சிக்கென மாறிய சீரியல் நடிகை!!
பாக்கவே சும்மா கும்முன்னு இருக்காங்க..!!  ஸ்லீவ்லெஸ் உடையில் சிக்கென மாறிய சீரியல் நடிகை!!

இவர் சீரியலில் வில்லியாக நடித்தாலும் ரியல் லைப்பில் ரொம்ப அமைதியான கேரக்டராம்.இவர் சமூக வலைதளங்களில்
ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்‌.
தற்போது இவர் ஸ்லீவ்லெஸ் உடையில் கின்னென தனது அழகை காட்டி இளசுகளை கிறங்க வைத்துள்ளார். இதை பார்த்த இளசுகள் முந்திரி அத்தி பழமே தேவை இல்ல… என அணு அணுவாக ரசித்து வருகிறார்கள்.

பாக்கவே சும்மா கும்முன்னு இருக்காங்க..!!  ஸ்லீவ்லெஸ் உடையில் சிக்கென மாறிய சீரியல் நடிகை!!
பாக்கவே சும்மா கும்முன்னு இருக்காங்க..!!  ஸ்லீவ்லெஸ் உடையில் சிக்கென மாறிய சீரியல் நடிகை!!
பாக்கவே சும்மா கும்முன்னு இருக்காங்க..!!  ஸ்லீவ்லெஸ் உடையில் சிக்கென மாறிய சீரியல் நடிகை!!
Click  சாத்தான் குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பாடகி சுசித்ரா ஆவேச பேச்சு

Tags