பலாப்பழம் மாதிரி ! பலே போஸ் கொடுத்த அபிராமி ! ஹாட் போஸ் கிறங்கும் இளசுகள்! புகைப்படங்கள் உள்ளே!!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 மூலம் மிகவும் பிரபலமானார் நடிகை அபிராமி வெங்கடாசலம்.இவர் 1991 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர்ஒரு மாடலிங் துறையை சார்ந்தவர்.இவர் 2016
 
பலாப்பழம் மாதிரி ! பலே போஸ் கொடுத்த அபிராமி ! ஹாட் போஸ் கிறங்கும் இளசுகள்! புகைப்படங்கள் உள்ளே!!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 மூலம் மிகவும் பிரபலமானார் நடிகை அபிராமி வெங்கடாசலம்.இவர் 1991 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர்
ஒரு மாடலிங் துறையை சார்ந்தவர்.இவர் 2016 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா தமிழ்நாடு பட்டத்தை வென்றார்.பின்னர் ஜீ டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

பலாப்பழம் மாதிரி ! பலே போஸ் கொடுத்த அபிராமி ! ஹாட் போஸ் கிறங்கும் இளசுகள்! புகைப்படங்கள் உள்ளே!!
பலாப்பழம் மாதிரி ! பலே போஸ் கொடுத்த அபிராமி ! ஹாட் போஸ் கிறங்கும் இளசுகள்! புகைப்படங்கள் உள்ளே!!

இவர் படங்களில் நடிப்பதற்கு முன்பு ஒரு சில வெப் சீரிஸில் நடித்துள்ளார்.பின் நோடா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதிலிருந்து படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.அதில் முக்கியமாக தல அஜித்துடன் சேர்த்து நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பலாப்பழம் மாதிரி ! பலே போஸ் கொடுத்த அபிராமி ! ஹாட் போஸ் கிறங்கும் இளசுகள்! புகைப்படங்கள் உள்ளே!!
பலாப்பழம் மாதிரி ! பலே போஸ் கொடுத்த அபிராமி ! ஹாட் போஸ் கிறங்கும் இளசுகள்! புகைப்படங்கள் உள்ளே!!

இந்நிலையில் இவருக்கு பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி கொண்டார்.இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது பல சர்ச்சைகள் நடந்தது இவர் முகினை காதலிப்பதாக கூறினார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அவர் நடித்த நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

பலாப்பழம் மாதிரி ! பலே போஸ் கொடுத்த அபிராமி ! ஹாட் போஸ் கிறங்கும் இளசுகள்! புகைப்படங்கள் உள்ளே!!
பலாப்பழம் மாதிரி ! பலே போஸ் கொடுத்த அபிராமி ! ஹாட் போஸ் கிறங்கும் இளசுகள்! புகைப்படங்கள் உள்ளே!!

பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் நெருஞ்சி, துருவ நட்சத்திரம்,காஜன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.இவர் அடிக்கடி போட்டோ ஷுட்களை நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் கொழுக் மொழுக் கென்று இருக்கிறீங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Tags