படு சூடான உடையில் இளம் நடிகைசௌந்தர்யா ஷர்மா..!! ஹாட் போட்டோ ஷூட்!!

பாலிவுட்டில் நாளுக்கு நாள் புதுப்புது நடிகைகள் அறிமுகமாகி கொண்டே இருக்கிறார்கள்.அந்தவகையில்தற்போது பாலிவுட்டில் ஹாட் குயினாக களமிறங்கி உள்ளார் நடிகை சௌந்தர்யா ஷர்மா.இவர் 2017ஆம் ஆண்டு வெளியான ராஞ்சி
 
படு சூடான உடையில் இளம் நடிகைசௌந்தர்யா ஷர்மா..!! ஹாட் போட்டோ ஷூட்!!

பாலிவுட்டில் நாளுக்கு நாள் புதுப்புது நடிகைகள் அறிமுகமாகி கொண்டே இருக்கிறார்கள்.அந்தவகையில்
தற்போது பாலிவுட்டில் ஹாட் குயினாக களமிறங்கி உள்ளார் நடிகை சௌந்தர்யா ஷர்மா.இவர் 2017ஆம் ஆண்டு வெளியான ராஞ்சி டைரீஸ் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் ஆரம்பத்தில் இருந்தே கவர்ச்சி காட்டுவதில் தாராளமாக
இருந்து வருகிறார்.

படு சூடான உடையில் இளம் நடிகைசௌந்தர்யா ஷர்மா..!! ஹாட் போட்டோ ஷூட்!!
படு சூடான உடையில் இளம் நடிகைசௌந்தர்யா ஷர்மா..!! ஹாட் போட்டோ ஷூட்!!

இவர் 1994 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் படித்தார். பின்னர் ஒரு சில ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.பின்னர் இவர மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் ஒரு நடிப்பு கல்லூரியில் சேர்ந்து நடிப்பை கற்று கொண்டார். பின்னர் பாலிவுட்டில் ராஞ்சி டைரீஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

படு சூடான உடையில் இளம் நடிகைசௌந்தர்யா ஷர்மா..!! ஹாட் போட்டோ ஷூட்!!
படு சூடான உடையில் இளம் நடிகைசௌந்தர்யா ஷர்மா..!! ஹாட் போட்டோ ஷூட்!!

இவர் ராஞ்சி டைரீஸ் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.பின்னர் இவர் ஒன்டர் உமன் 1984 என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்ந படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதினை வென்றார். இதைத்தொடர்ந்து மருதையா கேங்ஸ்டர் என்ற படத்திலும் நடித்துள்ளார்.இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகைக்கான ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறார் சௌந்தர்யா.

படு சூடான உடையில் இளம் நடிகைசௌந்தர்யா ஷர்மா..!! ஹாட் போட்டோ ஷூட்!!
படு சூடான உடையில் இளம் நடிகைசௌந்தர்யா ஷர்மா..!! ஹாட் போட்டோ ஷூட்!!

பாலிவுட் நடிகைகள் போல கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் வெளிநாடு சென்றுள்ள இவர் பிகினி உடையில் எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த பார்த்த ரசிகர்கள் பலரும் ஜொல்லு விட்டு வருகிறார்கள்.தற்போது படு கவர்ச்சியான உடையில் முன்னழகு தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

படு சூடான உடையில் இளம் நடிகைசௌந்தர்யா ஷர்மா..!! ஹாட் போட்டோ ஷூட்!!

Tags