படுக்கையறையில் டைட் உடையில் ஹாட் போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை..!! சூடான இளசுகள்!!

தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருகிறார் நடிகை கெட்டிகா ஷர்மா.இவர் ரொமாண்டிக் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இவர் 1995 ஆம் ஆண்டு ஆந்திர
 
படுக்கையறையில் டைட் உடையில் ஹாட் போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை..!! சூடான இளசுகள்!!

தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருகிறார் நடிகை கெட்டிகா ஷர்மா.
இவர் ரொமாண்டிக் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இவர் 1995 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரி படிப்பை ஹைதராபாத்தில் உள்ள கல்லூரியில் முடித்தார் . பின்னர் இவர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார்.

படுக்கையறையில் டைட் உடையில் ஹாட் போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை..!! சூடான இளசுகள்!!

பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இதன் மூலம் இவர் சினிமாவில் வாய்ப்புகள் தேடி வந்துள்ளார்.இவர் மாடலிங் விளம்பரங்கள் மற்றும் குறும் படங்களில் நடித்து வருகிறார்.இவர் மாடல், பாடகி, யூடியூபர் என பல துறைகளில் பணியாற்றி வந்தார்.இவர் யூடியூப்பில் வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் பாடல்கள் பாடி அந்த வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

படுக்கையறையில் டைட் உடையில் ஹாட் போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை..!! சூடான இளசுகள்!!
படுக்கையறையில் டைட் உடையில் ஹாட் போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை..!! சூடான இளசுகள்!!

பின்னர் இவருக்கு தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவர் ரொமாண்டிக் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.பின்னர் லக்ஷ்யா, ரங்கா ரங்க வைபவங்கா போன்ற சில படங்களில் நடித்து வந்தார்.இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வருகிறார்.

படுக்கையறையில் டைட் உடையில் ஹாட் போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை..!! சூடான இளசுகள்!!
படுக்கையறையில் டைட் உடையில் ஹாட் போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை..!! சூடான இளசுகள்!!

இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவரை 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.இந்நிலையில் தற்போது படுக்கையறையில் டைட் உடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

படுக்கையறையில் டைட் உடையில் ஹாட் போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை..!! சூடான இளசுகள்!!
Click  பாத் டப்பில் கீழே ஒன்னுமே போடாமல் கிளாமர் போஸ் கொடுத்த பிக்பாஸ் பாவனி..!! ஹாட் போஸ்!!

Tags