நீச்சல் குளத்தில் டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்த சீரியல் நடிகை சாந்தினி..!! சூடான போஸ்ட் !!

நடிகை சாந்தினி 2010 ஆம் ஆண்டு சித்து+2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தை இயக்குனர் கே. பாக்யராஜ் இயக்க நடிகர் சாந்தனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்
 
நீச்சல் குளத்தில் டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்த சீரியல் நடிகை சாந்தினி..!! சூடான போஸ்ட் !!

நடிகை சாந்தினி 2010 ஆம் ஆண்டு சித்து+2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தை இயக்குனர் கே. பாக்யராஜ் இயக்க நடிகர் சாந்தனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சாந்தினி.இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் மற்றும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெறவில்லை. பிறகு இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் இவர் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார்.

நீச்சல் குளத்தில் டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்த சீரியல் நடிகை சாந்தினி..!! சூடான போஸ்ட் !!
நீச்சல் குளத்தில் டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்த சீரியல் நடிகை சாந்தினி..!! சூடான போஸ்ட் !!

இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் நுங்கம்பாக்கத்தில் பிறந்தார்.இவர்
சென்னையில் தனது பள்ளி மற்றும் கல்லூரி கல்வியை முடித்தார். இவர் 2007 ஆம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார்
இவர் தனது 17 வயதில் மிஸ் சென்னை போட்டியில் பெற்றார். பின்னர் இவர் 2009 ஆம் ஆண்டு சில டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி அதன் மூலம் பிரபலமானார்.

நீச்சல் குளத்தில் டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்த சீரியல் நடிகை சாந்தினி..!! சூடான போஸ்ட் !!
நீச்சல் குளத்தில் டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்த சீரியல் நடிகை சாந்தினி..!! சூடான போஸ்ட் !!

தமிழில் மன்னர் வகையறா, பில்லா பாண்டி, வில் அம்பு, கட்டப்பாவ காணோம், மன்னர் வகையறா, ராஜா ரங்கூஸ்கி போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.
பின்னர் இவர் தெலுங்கு திரைத்துரையில் பல படங்கள் நடித்து புகழ்பெற்றார்.இவர்
டான்ஸ் மாஸ்டர் நந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர் திருமணத்திற்கு பிறகும் நடித்து வருகிறார் இவர் 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ சீரியலில் நடித்து பிரபலமானார்.

நீச்சல் குளத்தில் டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்த சீரியல் நடிகை சாந்தினி..!! சூடான போஸ்ட் !!
நீச்சல் குளத்தில் டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்த சீரியல் நடிகை சாந்தினி..!! சூடான போஸ்ட் !!

கடந்த ஆண்டு தெலுங்கில் ராம் அசூர் என்ற படத்தில் நடித்திருந்தார்.இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரெட்டை ரோஜா சீரியலில் நடிக்க வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நீச்சல் உடையில் டாப் ஆங்கிளில் ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவரை வர்ணித்து .வருகிறார்கள்.

Tags