நீச்சல் குளத்தில் சூடான போஸ் கொடுத்த நடிகை சாயிஷா..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை சாயிஷா.இவர் 1997 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர்
 
நீச்சல் குளத்தில் சூடான போஸ் கொடுத்த நடிகை சாயிஷா..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை சாயிஷா.இவர் 1997 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் பழம்பெரும் நடிகர் திலிப் குமாரின் பேத்தி ஆவார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு
மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.
பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.

நீச்சல் குளத்தில் சூடான போஸ் கொடுத்த நடிகை சாயிஷா..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
நீச்சல் குளத்தில் சூடான போஸ் கொடுத்த நடிகை சாயிஷா..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

தெலுங்கில் அகில் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சாயிஷா.இந்த திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் அஜய் தேவ்கானின் சிவாய் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.இவர் தமிழில் வனமகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படத்தில் இவரின் டேன்ஸ் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இவர் விஜய்சேதுபதி உடன் இணைந்து ஜீங்கா படத்தில் நடித்திருந்தார்.

நீச்சல் குளத்தில் சூடான போஸ் கொடுத்த நடிகை சாயிஷா..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
நீச்சல் குளத்தில் சூடான போஸ் கொடுத்த நடிகை சாயிஷா..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

இவர் தமிழில் கார்த்தியுடன் இணைந்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தார்.
இந்த திரைப்படம் வெற்றியை பெற்றது.
இவர் ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சாயிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கும்  ஆர்யாவிற்கும் மார்ச் மாதத்தில் திருமணம் என்று அறிவித்தார். இவர்களது திருமணம் ஐதராபாத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

நீச்சல் குளத்தில் சூடான போஸ் கொடுத்த நடிகை சாயிஷா..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

இவர் திருமணத்திற்கு பிறகு காப்பான் போன்ற சில படங்களில் நடித்தார்.
கடைசியாக சாயிஷா, ஆர்யா இருவரும் இணைந்து டெடி திரைப்படத்தில் நடித்திருந்தனர்.சமீபத்தில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நீச்சல் குளத்தில் சூடான போஸ் கொடுத்த நடிகை சாயிஷா..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
Click  கட்டழகை வெளிச்சம் போட்டு காட்டி ரசிகர்களை கவரும் ரெபா மோனிகா ஜான் !! புகைப்படங்கள் உள்ளே!!

Tags