நீங்க காட்டுறதுல எங்களுக்கு எல்லாமே சூடாகுது..!! கவர்ச்சியில் விருந்து வைக்கும் பிரபல நடிகை!!

தற்போது சினிமாவில் கிடைக்கும் புகழை விட அதிகமான புகழ் சமூக வலைத்தளங்கள் மூலம் கிடைக்கிறது. இவர்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலம் பிரபலமாகி வருகிறார்கள். அந்தவகையில் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தவர் தான் அர்பா ராய்.இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

அர்பா ராய் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு தனது வாழ்க்கையை ஒரு அதிரஸ் தொலைக்காட்சியின் மூலம் தான் தொடங்கினார். இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.மேலும் பிரபலமான பாடல் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.இவர் பல ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.


இவர் கன்னட படமான சந்திரிகா படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவரின் நடிப்பால் இது ஒரு இரு மொழி படமாக மாறியது.இந்த படத்தின் மூலம் இவருக்கு சினிமாவில் நல்ல பெயர் கிடைத்தது.இதன் மூலம் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.இவர் 2015 ஆம் ஆண்டு, அர்பா ராய் துபாயில் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவர் வெளியிடும் புகைப்படங்களின் லைக்குகள் குவித்து வருகின்றது.இந்நிலையில் தற்போது மிகவும் முன்னழகு, தொடை தெரிய சூடான பல புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவரை அழகை கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.
