நடிகை விஷாகா வா இது..?? மாடர்ன் உடையில் கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடிக்கும் புகைப்படங்கள்!!

நடிகர் சந்தானம், பவர் ஸ்டார், சேது என பலர் நடிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை விசாகா
 
நடிகை விஷாகா வா இது..?? மாடர்ன் உடையில் கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடிக்கும் புகைப்படங்கள்!!

நடிகர் சந்தானம், பவர் ஸ்டார், சேது என பலர் நடிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை விசாகா சிங்.இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக எடுக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் கதை இன்று போய் நாளை வா திரைப்படத்தின் கதை தழுவல் கொண்டது.இந்த படத்தில் கதாநாயகியாக விசாகா சிங் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

நடிகை விஷாகா வா இது..?? மாடர்ன் உடையில் கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடிக்கும் புகைப்படங்கள்!!
நடிகை விஷாகா வா இது..?? மாடர்ன் உடையில் கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடிக்கும் புகைப்படங்கள்!!

இவர் 1986 ஆம் ஆண்டு அபு தாபியில் பிறந்தார்.இவர் அபுதாபியில் உள்ள இந்திய பள்ளியில் மற்றும் டெல்லி பொது பள்ளியிலும் பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் இவர் வணிக துறையில் இளங்கலை கற்று பட்டம் பெற்றார்.பின்னர் இவர்‌ ஐரோப்பிய நாடுகளில் இயங்கி வரும் இவரது தந்தையின் நிறுவனத்தில் ஒரு நேரடி முதலாளியாக இயங்கி வருகிறார்.பின்னர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.

நடிகை விஷாகா வா இது..?? மாடர்ன் உடையில் கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடிக்கும் புகைப்படங்கள்!!

இவர் 2007 ஆம் ஆண்டு ஞானபகம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் 2008 ஆம் ஆண்டு பிடிச்சிருக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இந்தியில் ஹும்சே ஹை ஜஹான் படத்தில் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்து வந்துள்ளார்.
இவர் ஹவுஸ்புல், அந்தராத்மா போன்ற கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.இவர்
தமிழில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் பிரபலமானார்.

நடிகை விஷாகா வா இது..?? மாடர்ன் உடையில் கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடிக்கும் புகைப்படங்கள்!!
நடிகை விஷாகா வா இது..?? மாடர்ன் உடையில் கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடிக்கும் புகைப்படங்கள்!!

இவர் மலையாளத்தில் மோட்டார் சைக்கிள் டையரிஸ் என்ற படத்தில் அறிமுகமானார்.
தமிழில் கடைசியாக வாலிபராஜா என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் பட வாய்ப்புகளை தேடி வருகிறார்.இவர் சமூக வலைதளங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சியாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை விஷாகா வா இது..?? மாடர்ன் உடையில் கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடிக்கும் புகைப்படங்கள்!!
Click  கல்யாணம் ஆன அப்புறமும் இப்படித்தான் டிரெஸ் பண்ணனுமா.? மொத்த அழகையும் போஸ் கொடுத்த நடிகை சாயிஷா..!!

Tags