நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் டேன்ஸ் வீடியோ..‌!! சூடான இளசுகள்!!

பாலிவுட்டில் 2003 ஆம் ஆண்டு துஜே மேரி கசம் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் நடிகை ஜெனிலியா.இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.பின்னர் இவர் தமிழ்
 
நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் டேன்ஸ் வீடியோ..‌!! சூடான இளசுகள்!!

பாலிவுட்டில் 2003 ஆம் ஆண்டு துஜே மேரி கசம் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் நடிகை ஜெனிலியா.
இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.பின்னர் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் திரைபடத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம் கல்லூரி இளைஞர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் டேன்ஸ் வீடியோ..‌!! சூடான இளசுகள்!!
நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் டேன்ஸ் வீடியோ..‌!! சூடான இளசுகள்!!

இவர் 1987 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் ஒரு ஸ்டேட் லெவல் அத்லெட் மற்றும் புட்பால் விளையாட்டு வீரராக இருந்துள்ளார்.இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இதன் மூலம் துஜே மேரி கசம் என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் சத்யம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.
இந்த திரைப்படமும் நல்ல வெற்றியை பெற்றது.

நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் டேன்ஸ் வீடியோ..‌!! சூடான இளசுகள்!!
நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் டேன்ஸ் வீடியோ..‌!! சூடான இளசுகள்!!

இவர் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினி கதாபாத்திரத்தில் குறும்புத்தனம் மிகுந்த பெண்ணாக நடித்திருந்தார்.இவர் தனுஷீடன் இணைந்து உத்திமபுத்திரன்,
நடிகர் விஜயுடன் சச்சின், வேலாயுதம் போன்ற படங்கள் மூலம் பிரபலமானார்.
இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட போன்ற பல்வேறு பல மொழி படங்களில் நடித்துள்ளார்.இவர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்‌ திருமணத்திற்கு பிறகு திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார்.

நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் டேன்ஸ் வீடியோ..‌!! சூடான இளசுகள்!!
நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் டேன்ஸ் வீடியோ..‌!! சூடான இளசுகள்!!

சமீபத்தில் இந்தியில் இட்ஸ் மை லைஃப் என்ற படத்தில் நடித்திருந்தார்.இவர் அர்பாஸ் கான் தயாரிக்கும் டாலி கி டோலி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி கவர்ச்சியான உடைகளில்
போட்டோ ஷூட் நடத்தி பல கவர்ச்சியான போஸ் கொடுத்து வருகிறார்.தற்போது ஒல்லி பெல்லி அழகில் ஸ்டெப் போட்டு கியூட்டான டேன்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்‌.

நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் டேன்ஸ் வீடியோ..‌!! சூடான இளசுகள்!!
Click  பின்னழகை காட்டி ரசிகர்களை சூடேத்தும் காஞ்சனா பட நடிகை நிக்கி..!! ஹாட் க்ளிக்ஸ்!!

Tags