தூக்கலான கவர்ச்சி உடையில் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா..!! ஹாட்டான போட்டோ ஷூட்!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.இவர் 1995 ஆம் ஆண்டு பஞ்சாபில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி
 
தூக்கலான கவர்ச்சி உடையில் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா..!! ஹாட்டான போட்டோ ஷூட்!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் ‌சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.இவர் 1995 ஆம் ஆண்டு பஞ்சாபில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் முதன் முதலில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் விளம்பர நிறுவனங்களுடன் இணைந்து விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.

தூக்கலான கவர்ச்சி உடையில் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா..!! ஹாட்டான போட்டோ ஷூட்!!
தூக்கலான கவர்ச்சி உடையில் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா..!! ஹாட்டான போட்டோ ஷூட்!!

இவர் 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் கிருஷ்ணா காடி வீர பிரேமா காதா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் பில்லாரி என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.இவர் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.இந்த படங்கள் மூலம் தெலுங்கில் பிரபலமானார்.
பின்னர் இவர்‌ தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படத்தில் நடித்து பிரபலமானார்.

தூக்கலான கவர்ச்சி உடையில் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா..!! ஹாட்டான போட்டோ ஷூட்!!
தூக்கலான கவர்ச்சி உடையில் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா..!! ஹாட்டான போட்டோ ஷூட்!!

இவர் டிஎஸ்பி தேவ் என்ற படத்தின் மூலம் பஞ்சாபி சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை காதலித்து வந்தார். சமீபத்தில் தெலுங்கில் மாஞ்சி ரோஜுலோச்சையே என்ற படத்தில் நடித்திருந்தார்.

தூக்கலான கவர்ச்சி உடையில் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா..!! ஹாட்டான போட்டோ ஷூட்!!
தூக்கலான கவர்ச்சி உடையில் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா..!! ஹாட்டான போட்டோ ஷூட்!!

தற்போது நீ சிகூவரேகு என்ற படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமாக உள்ளார்.
இதுமட்டுமல்ல எப்3, ஸ்பார்க் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படம் மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.
இவர் அடிக்கடி கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Tags