டூ பீஸ் நீ ச்ச ல் உ டையில் சுண்டி இழுக்கும் நடிகை அனன்யா பாண்டே..!! புகைப்படங்கள் உள்ளே

அனன்யா பாண்டே 2019 ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதினை வென்றார்.இவர் 1998 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இதன் மூலம் இவர் பாலிவுட் திரைப்படங்களில் அறிமுகமானார்.


இதைத்தொடர்ந்து இவர் சில பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இவர் பட வாய்ப்புகளை தேடி வருகிறார்.
இந்நிலையில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சிக்கிய போதைப்பொருள் வழக்கில் மாட்டியவர் நடிகை அனன்யா பாண்டே. இவர் ஆர்யன்கானின் வாட்சப் சாட் சோதனையின் மூலம் வசமாக சிக்கி இருந்தார்.பின்னர் அதிலிருந்து வெளியே வந்தார்.
தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாகி வரும் லைகர் படத்தில் அனன்யா பாண்டே நடித்துள்ளார்.இந்த திரைப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது.
இதுமட்டுமல்ல இவர் கீரியான் படத்திலும் நடிக்கிறார். இந்த படம் அமேசானில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் அவருடன் சித்தாந்த் சதுர்வேதி, தீபிகா படுகோனே மற்றும் தரியா கர்வா போன்ற பலரும் நடிக்கின்றனர்.


இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவரை 20 மில்லியன் பாலோவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்ந்து வருகிறார்கள். இவர்
வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக வைரலாகி 430,000 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் 3,000 கருத்துகளையும் குவித்து வருகின்றது.அனன்யா பாண்டே நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.