ஜொலி ஜொலிக்கும் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்‌..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!! புகைப்படங்கள் உள்ளே!!

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்.இவர் 1992 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். இவரின் தந்தை
 
ஜொலி ஜொலிக்கும் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்‌..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!! புகைப்படங்கள் உள்ளே!!

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்.இவர் 1992 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.

ஜொலி ஜொலிக்கும் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்‌..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!! புகைப்படங்கள் உள்ளே!!
ஜொலி ஜொலிக்கும் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்‌..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!! புகைப்படங்கள் உள்ளே!!

இவரின் தந்தை ப்ரியதர்ஷன் மலையாளத்தில் இயக்குனர்.இவர் தனது பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்தார்.பின்னர் கல்லூரி படிப்பை அமெரிக்காவில் முடித்தார். பின்னர் இவர் விக்ரம் நடிப்பில் வெளியான இருமுகன் படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி வந்தார்.

ஜொலி ஜொலிக்கும் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்‌..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!! புகைப்படங்கள் உள்ளே!!

பின்னர் இவர் ஹிந்தியில் வெளியான க்ரிஸ்ஸ் 3 என்ற படத்தில் தயாரிப்பாளர் நிர்வாகியாக பணியாற்றியுள்ளார்.இதன் மூலம் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவர் தெலுங்கில் 2017 ஆம் ஆண்டு வெளியான ஹலோ படத்தின் மூலம் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது.பின்னர் இவர் ஹீரோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.

ஜொலி ஜொலிக்கும் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்‌..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!! புகைப்படங்கள் உள்ளே!!
ஜொலி ஜொலிக்கும் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்‌..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!! புகைப்படங்கள் உள்ளே!!

இவர் வருனே அவஸ்யமுந் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். பின்னர் இவர் நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து மாநாடு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்.இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கினார். இந்த படம் வெற்றி படமாக அமைந்தது. இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.‌

ஜொலி ஜொலிக்கும் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்‌..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!! புகைப்படங்கள் உள்ளே!!
ஜொலி ஜொலிக்கும் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்‌..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!! புகைப்படங்கள் உள்ளே!!

சமீபத்தில் மலையாளத்தில் இவர் நடித்த ஹரீதம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ப்ரோ டாடி, தல்லுமளா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இவர் படங்களில் கவர்ச்சியாக இல்லாமல் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர் கருப்பு புடவையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார.

ஜொலி ஜொலிக்கும் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்‌..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!! புகைப்படங்கள் உள்ளே!!
ஜொலி ஜொலிக்கும் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்‌..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!! புகைப்படங்கள் உள்ளே!!
Click  அட நம்புங்க ! பாபநாசம் படத்தில் நடித்த குட்டி பொண்ணுதான் இவங்க ! பட வாய்ப்புக்காக தாறுமாறு புகைப்படங்களை வெளியிட்ட பாபநாசம் நடிகை ! பயங்கரமா காட்டுறாங்களே !

Tags