ஜிம்மில் உடையில் தெறிக்க விடும் நடிகை சமந்தா..!! தீயான போட்டோஸ்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா.இவர் 2010 ஆம் ஆண்டு ஏ மாயா சேஸாவே என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்‌ நடிகை சமந்தா.இவர் 2010 ஆம் ஆண்டு ஏ மாயா சேஸாவே என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் நல்ல வெற்றி படமாக அமைந்தது. பின்னர் அதே ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜிம்மில் உடையில் தெறிக்க விடும் நடிகை சமந்தா..!! தீயான போட்டோஸ்!!
ஜிம்மில் உடையில் தெறிக்க விடும் நடிகை சமந்தா..!! தீயான போட்டோஸ்!!

இவர் 1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்திய பள்ளியில் முடித்தார். பின்னர் கல்லூரி படிப்பை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் இவர் மாடலிங், நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றி வந்துள்ளார்.பின்னர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார்.

ஜிம்மில் உடையில் தெறிக்க விடும் நடிகை சமந்தா..!! தீயான போட்டோஸ்!!
ஜிம்மில் உடையில் தெறிக்க விடும் நடிகை சமந்தா..!! தீயான போட்டோஸ்!!

இவர் தமிழில் பானா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமானார்.பிறகு நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ,கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற பல படங்களில் நடித்து தமிழில் பிரபலமானார்.இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.இவர் நாக சைதன்யா இவரும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

ஜிம்மில் உடையில் தெறிக்க விடும் நடிகை சமந்தா..!! தீயான போட்டோஸ்!!

இவர் புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.இந்த பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் சமீபத்தில் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் ஜிம் உடையில் முன்னழகை காட்டி ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார்.

ஜிம்மில் உடையில் தெறிக்க விடும் நடிகை சமந்தா..!! தீயான போட்டோஸ்!!
ஜிம்மில் உடையில் தெறிக்க விடும் நடிகை சமந்தா..!! தீயான போட்டோஸ்!!
Click  ஷிவானி வெளியிட்ட தருமாறு புகைப்படம் ! செம ஹாட் லைக்குகளை தெறிக்கவிட்ட ரசிகர்கள்

Tags