செம்ம ஹாட் பொங்க பொங்க பி கினி உடையில் சங்கர் பட நடிகை..!! தீயாய் பரவும் புகைப்படங்கள்!!

நடிகை கியாரா அத்வானி 2014 ஆம் ஆண்டு பியூஜிலி ஹிந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவர் 1992 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இதன் மூலம் இவர் பாலிவுட்டில் அறிமுகமானார்.இவரின் உண்மை பெயர் ஆலியாவை தனது முதல் படம் பியூஜிலி வெளியாகும் முன்னர் தான் மாற்றிக் கொண்டார்.


பின்னர் ஹிந்தியில் இந்திய கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி யின் சுயசரிதை படமான எம் எஸ் தோனி அன் டோல்ட் ஸ்டோரி படத்தில் சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கியாரா.இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வெற்றியை பெற்றது.இந்த படம் தமிழில் வெளியாகி வெற்றி பெற்றது, இந்நிலையில்இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்திருந்தார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து இயக்கிய லட்சுமி பாம் படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார்
கியாரா.இவர் நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியான தி லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் சீரீஸில் நடித்து பல சர்ச்சைக்கு உள்ளானார். இந்த சீரீஸில் கவர்ச்சியாக நடித்து திரைத்துறையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இந்நிலையில் தற்போது இவரது கைவசம் நான்கு திரைப்படங்கள் உள்ளது.

தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகும் ஆர்15 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
நடிகை கியாரா அத்வானி தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அந்த வகையில் தற்போது கடற்கரையில் ஹாயாக அமர்ந்த படியும்,பிகினி உடையை அணிந்து குளித்த படியும் போஸ் கொடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.