செம்ம ஹாட் புடவையில் மொத்தமாக காட்டி ஹாட் போஸ் கொடுத்த நாகினி சீரியல் நடிகை மௌனி ராய்..!!

நடிகை மௌனி ராய் நாகினி சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார்.இந்த சீரியல் நாகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.இந்த சீரியல் முதன் முதலில் ஹிந்தியில் எடுக்கப்பட்டது.பின்னர் தமிழில் டப்
 
நடிகை மௌனி ராய் நாகினி சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார்.
இந்த சீரியல் நாகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.இந்த சீரியல் முதன் முதலில் ஹிந்தியில் எடுக்கப்பட்டது.பின்னர் தமிழில் டப் செய்யப்பட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த சீரியலில் மௌனி ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் இவரை கொண்டு சேர்ந்தது. இந்த சீரியல் இவர் கொஞ்சம் கவர்ச்சியாக நடித்திருந்தார்.

செம்ம ஹாட் புடவையில் மொத்தமாக காட்டி ஹாட் போஸ் கொடுத்த  நாகினி சீரியல் நடிகை மௌனி ராய்..!!

இவர் 1985 ஆம் ஆண்டு பீகாரில் பிறந்து வளர்ந்தார். இவர் கல்லூரி படிப்பை டெல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் முடித்தார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவருக்கு முதன் முதலில் ஹிந்தி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் மூலம் அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான ரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார்.

செம்ம ஹாட் புடவையில் மொத்தமாக காட்டி ஹாட் போஸ் கொடுத்த  நாகினி சீரியல் நடிகை மௌனி ராய்..!!
செம்ம ஹாட் புடவையில் மொத்தமாக காட்டி ஹாட் போஸ் கொடுத்த  நாகினி சீரியல் நடிகை மௌனி ராய்..!!

இதைத்தொடர்ந்து இவர் பஞ்சாபி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. இதனால் சின்னத்திரையில் கவனம் செலுத்தினார். இவர் நடித்த நாயகி சீரியல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த சீரியலுக்கு பிறகு இவர் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கோல்டு படத்தில் ஹீரோயினாக நடித்தார்.பிறகு கேஜிஎப் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருப்பார்.

செம்ம ஹாட் புடவையில் மொத்தமாக காட்டி ஹாட் போஸ் கொடுத்த  நாகினி சீரியல் நடிகை மௌனி ராய்..!!
செம்ம ஹாட் புடவையில் மொத்தமாக காட்டி ஹாட் போஸ் கொடுத்த  நாகினி சீரியல் நடிகை மௌனி ராய்..!!

இவர் துபாயை சேர்ந்த தொழிலதிபரான
சுராஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் இன்ஸ்ட்கிராமில் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது லடேக்ஸ் புடவையை அணிந்து கொண்டு ஹாட்டான போஸ் கொடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

செம்ம ஹாட் புடவையில் மொத்தமாக காட்டி ஹாட் போஸ் கொடுத்த  நாகினி சீரியல் நடிகை மௌனி ராய்..!!

Click  இந்த பெண் ஆடும் குத்தாட்டத்தை பாருங்களேன்!! அட டா!! என்ன குத்து !!! செம்ம டான்ஸ் !!

Tags