செம்ம அழகு நடிகை ஷாமிலி வெளியிட்ட லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!!

தமிழில் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்து புகழ் பெற்றவர் நடிகை ஷாமிலி.இவர் 1987 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருவள்ளா பகுதியில் பிறந்தார்.இவர்நடிகை
 
செம்ம அழகு நடிகை ஷாமிலி வெளியிட்ட லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!!

தமிழில் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்து புகழ் பெற்றவர் நடிகை ஷாமிலி.இவர் 1987 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருவள்ளா பகுதியில் பிறந்தார்.இவர்நடிகை ஷாலினி அஜித்குமாரின் தங்கை. இவர் தனது 2 வயதிலேயே தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். இவர் 1989 ஆம் ஆண்டு விஜய்காந்த் நடிப்பில் வெளியான ராஜ நடை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இதன் மூலம் பல படங்களில் நடித்து வந்தார்.

செம்ம அழகு நடிகை ஷாமிலி வெளியிட்ட லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!!
செம்ம அழகு நடிகை ஷாமிலி வெளியிட்ட லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!!

மணிரத்னம் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளியான அஞ்சலி படத்தில் மனநலம் குன்றிய குழந்தையாக நடித்து அசத்தி இருந்தார் நடிகை பேபி ஷாமிலி. இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு பல விருதுகள் கிடைத்தது.பின்னர் இவர் தொடர்ந்து துர்கா, தைப்பூசம், சிவசங்கரி, சின்ன கண்ணம்மா, அன்பு சங்கிலி, வாசலிலே ஒரு வெண்ணிலா, தேவர் வீட்டு பொண்ணு, சிவராத்திரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

செம்ம அழகு நடிகை ஷாமிலி வெளியிட்ட லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!!
செம்ம அழகு நடிகை ஷாமிலி வெளியிட்ட லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!!

இவர் தமிழில் கடைசியாக 2000 ஆம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் தங்கையாக நடித்திருந்தார்.பிறகு ஷாமிலி சினிமாவில் நடிக்கவில்லை.
இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை
கிருஷ்டியன் கல்லூரியில் முடித்தார்.பிறகு
2016ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீர சிவாஜி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

செம்ம அழகு நடிகை ஷாமிலி வெளியிட்ட லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!!

பின்னர் இவர் மலையாளத்தில் வல்லேம் தேட்டி புள்ளேம் தேட்டி படத்தில் நடித்து வந்தார்.இவர் 2018 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் ஒரு படத்தில் நடித்திருந்தார். இந்த படங்களும் இவருக்கு கை கொடுக்க வில்லை.இதனால் சினிமாவை விட்டு விலகினார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா கல்யாணத்தில் ஷாரூக்கான் உடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

Click  மாப்பிள்ளை அசையாமல் நிக்க ! மணப்பெண் போட்ட செம்ம டான்ஸ் வீடியோ !!!

Tags