செதுக்கி வச்ச சிலை மாறி இருக்காங்க..!!ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் நடிகை அனு சித்தாரா!!

மலையாளத்தில் இளம் நடிகையாக வலம் வருகிறார் நடிகை அனு சித்தாரா.இவர் 2015 ஆம் ஆண்டு இயக்குநர் தருண் கோபி நடிப்பில் வெளியான வெறி திமிரு 2 படத்தின்
 
செதுக்கி வச்ச சிலை மாறி இருக்காங்க..!!ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் நடிகை அனு சித்தாரா!!

மலையாளத்தில் இளம் நடிகையாக வலம் வருகிறார் நடிகை அனு சித்தாரா.இவர் 2015 ஆம் ஆண்டு இயக்குநர் தருண் கோபி நடிப்பில் வெளியான வெறி திமிரு 2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அனு சித்தாரா.
இந்த படத்தின் மூலம் இவருக்கு எந்த பெயரும் கிடைக்கவில்லை.பின்னர் இவர் மலையாளத்தில் ஹேப்பி வெட்டிங் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

செதுக்கி வச்ச சிலை மாறி இருக்காங்க..!!ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் நடிகை அனு சித்தாரா!!
செதுக்கி வச்ச சிலை மாறி இருக்காங்க..!!ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் நடிகை அனு சித்தாரா!!

இவர் 1995 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கீழ்பேட்ட என்ற பகுதியில் பிறந்தார். இவர்
கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான பட்டாஸ் பாம், ஒரு இந்தியன் ப்ராணக்கதா போன்ற படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு திரைத்துறையில் அறிமுகமானார்.
இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு பட வாய்ப்புகள் குவித்து வருகிறது.

செதுக்கி வச்ச சிலை மாறி இருக்காங்க..!!ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் நடிகை அனு சித்தாரா!!

பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு
தமிழில் பொது நலன் கருதி என்ற படத்தில் நடித்திருந்தார் அனு சித்தாரா. இந்த திரைப்படம் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. இதுமட்டுமல்ல இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.இவர் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.இவர் சில டேன்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார்.தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

செதுக்கி வச்ச சிலை மாறி இருக்காங்க..!!ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் நடிகை அனு சித்தாரா!!

இவர் தமிழில் கடைசியாக வனம் என்ற படத்தில் நடித்திருந்தார்.தற்போது வதில், சந்தோஷம், அமீரா மற்றும் 12 மேன் போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் கூட ஆக்டிவாக இருந்து வருகிறார். இவரின் சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதை பார்த்த ரசிகர்கள் செதுக்கி வச்ச சிலை.. சிலையழகு என்றால் இது தான் போல என்று சகட்டு மேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.

செதுக்கி வச்ச சிலை மாறி இருக்காங்க..!!ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் நடிகை அனு சித்தாரா!!

Tags