சூடான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சாய்பிரியா..!! வைரல் புகைப்படங்கள்!! நைசா இருக்கே!!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சிவலிங்கா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சாய்பிரியா தேவா.இந்த படத்தை பி வாசு இயக்கியிருந்தார்.இதில் நடிகர் ஷக்திக்கு
 
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சிவலிங்கா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சாய்பிரியா தேவா.இந்த படத்தை பி வாசு இயக்கியிருந்தார்.இதில் நடிகர் ஷக்திக்கு ஜோடியாக நடித்தவர் சாய்பிரியா தேவா.
இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.இதைத்தொடர்ந்து படங்களில் வாய்ப்புகளை தேடி வருகிறார்.பிறகு மலையாளத்தில் டோவினோ தாமஸின் என்டே உம்மண்டே பேரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

சூடான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சாய்பிரியா..!! வைரல் புகைப்படங்கள்!! நைசா இருக்கே!!
சூடான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சாய்பிரியா..!! வைரல் புகைப்படங்கள்!! நைசா இருக்கே!!

இவர் 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்து விட்டு பாலிடெக்னிக் கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.பின்னர் லண்டன் ராயல் கல்லூரியில் மல்டிமீடியா துறையில் பட்டம் பெற்றார்.பின்னர் இவர் இந்தியா வந்ததும் ஜெயராம் மாஸ்டரிடம் நடிப்பு பயிற்சி கற்றுக் கொண்டார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார். ‌‌

சூடான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சாய்பிரியா..!! வைரல் புகைப்படங்கள்!! நைசா இருக்கே!!

இவர் முதன் முதலில் இயக்குநர் பி வாசு இயக்கத்தில் சிவலிங்கா திரைப்படத்தில் இரண்டாவது நாயகி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பிறகு மலையாளத்தில் டோவினோ தாமஸுக்கு ஜோடியாக என்டே உம்மண்டே பேரு நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.இதையடுத்து இயக்குநர் எழில் இயக்கத்தில் யுத்த சத்தம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில்
பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

சூடான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சாய்பிரியா..!! வைரல் புகைப்படங்கள்!! நைசா இருக்கே!!
சூடான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சாய்பிரியா..!! வைரல் புகைப்படங்கள்!! நைசா இருக்கே!!

யுத்த சத்தம் படத்தில் கௌதம கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.சமீபத்தில் யுத்த சத்தம் படத்தின் புகைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் தமிழில் இன்னும் சில படங்களில் கமிட் ஆகி வருகிறார்.இவர் மாடலிங் மூலம் வாய்ப்புகளை தேடி வருகிறார்.இவர் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது உற்சாகமாக உடற்பயிற்சி செய்யும் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ் அள்ளி வருகிறார்.

சூடான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சாய்பிரியா..!! வைரல் புகைப்படங்கள்!! நைசா இருக்கே!!
சூடான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சாய்பிரியா..!! வைரல் புகைப்படங்கள்!! நைசா இருக்கே!!
Click  படுக்கையறையில் இருந்து முன்னழகை காட்டும் தர்ஷா குப்தா..!! சூடான புகைப்படங்கள்!!

Tags