சும்மா கும்முன்னு வெறி ஏத்தும் தெலுங்கு நடிகை பூஜா ஜவேரி..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில்2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ்,கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான தொடரி படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பூஜா ஜவேரி.இந்த படத்தில் ஒரு நடிகை கதாபாத்திரத்தில்
 
சும்மா கும்முன்னு வெறி ஏத்தும் தெலுங்கு நடிகை பூஜா ஜவேரி..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில்2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ்,கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான தொடரி படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பூஜா ஜவேரி‌.இந்த படத்தில் ஒரு நடிகை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தின் மூலம் இவர் அறியப்பட வில்லை.இவர் 2015 ஆம் ஆண்டு
பாம் போலேநாத் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த. திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சும்மா கும்முன்னு வெறி ஏத்தும் தெலுங்கு நடிகை பூஜா ஜவேரி..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
சும்மா கும்முன்னு வெறி ஏத்தும் தெலுங்கு நடிகை பூஜா ஜவேரி..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

இவர் 1992 ஆம் ஆண்டு குஜராத்தில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.இவரின் கல்லூரி படிப்பிற்காக குடும்பம் மும்பைக்கு இடம்பெயர்ந்தனர்.
இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவருக்கு சினிமாவின் மீது
உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.இவர் பாம் போலேநாத் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார்.

சும்மா கும்முன்னு வெறி ஏத்தும் தெலுங்கு நடிகை பூஜா ஜவேரி..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

இதைத்தொடர்ந்து ரைட் ரைட் மற்றும் எல் 7 படங்களில் நடித்து வந்தார்.இந்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.பின்னர் தமிழில் தொடரி படத்தில் சிறப்பு தோற்றத்திடல் நடித்திருந்தார்.பின்னர் மிஸ்டர் கலக்கர் என்ற குஜராத்தி படத்தில் நடித்திருந்தார்.
பின்னர் இவர் 47 டேஸ் மற்றும் பங்காரு போன்ற பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.இவர் தற்போது குஜராத்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

சும்மா கும்முன்னு வெறி ஏத்தும் தெலுங்கு நடிகை பூஜா ஜவேரி..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
சும்மா கும்முன்னு வெறி ஏத்தும் தெலுங்கு நடிகை பூஜா ஜவேரி..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

தற்போது தமிழில் 8 மற்றும் ருக்குமணி வண்டி வருது போன்ற சில படங்களில் நடித்து வருகிறார்.இதுமட்டுமல்ல எக்கோ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.சமீபத்தில் வெளிநாடு சென்றுள்ள இவர் அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

சும்மா கும்முன்னு வெறி ஏத்தும் தெலுங்கு நடிகை பூஜா ஜவேரி..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
சும்மா கும்முன்னு வெறி ஏத்தும் தெலுங்கு நடிகை பூஜா ஜவேரி..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
Click  39 வயதிலும் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் நடிகை கனிகா..!! இவ்வளவு ஓப்பனாவா!!

Tags