சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த மாரியம்மாவா இது..? தெறிக்கவிடும் பெட்ரூம் புகைப்படங்கள்!!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை துஷாரா விஜயன்.இதில் மாரியம்மா கதாபாத்திரத்தில் மிகவும் தைரியமான
 
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை துஷாரா விஜயன்.
இதில் மாரியம்மா கதாபாத்திரத்தில் மிகவும் தைரியமான பெண்ணாக குடும்ப பாங்காகவும் நடித்திருந்தார்.இந்த படத்தில் சென்னை பாஷை பேசி நடிப்பில் பின்னி பெடல் எடுத்து இருந்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்
இந்த படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.

சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த மாரியம்மாவா இது..? தெறிக்கவிடும் பெட்ரூம் புகைப்படங்கள்!!
சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த மாரியம்மாவா இது..? தெறிக்கவிடும் பெட்ரூம் புகைப்படங்கள்!!

துஷாரா விஜயன் 1997 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் கன்னியாபுரம் என்ற கிராமத்தில் பிறந்துள்ளார்.இவர் பள்ளிப்படிப்பை கிராமத்தில் முடித்தார்.
பின்னர் தனது ஃபேஷன் டிசைனிங் படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் திரைப்படங்கள் நடிப்பதற்கு முன்பு தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்து வந்துள்ளார். இவர் ஒரு சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த மாரியம்மாவா இது..? தெறிக்கவிடும் பெட்ரூம் புகைப்படங்கள்!!
சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த மாரியம்மாவா இது..? தெறிக்கவிடும் பெட்ரூம் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தின் மூலம் துஷாரா அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவை பற்றி நன்கு கற்று கொண்டேன் என பல பேட்டிகளில் கூறியிருந்தார்.பின்னர் அன்புள்ள கில்லி என்ற படத்திலும் நடித்தார்.ஆனால் இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.பின்னர் இவர் நடித்த சார்பாட்டா பரம்பரை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த மாரியம்மாவா இது..? தெறிக்கவிடும் பெட்ரூம் புகைப்படங்கள்!!

துஷாரா விஜயன் உண்மையில் அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக இருந்து வருகிறார். இவர் பட வாய்ப்புகளுக்காக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.
சமீபத்தில் துஷாரா பெட்ரூமில் மிகவும் கவர்ச்சியான உடைகள் அணிந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் குடும்ப குத்துவிளக்காக நடித்த மாரியம்மாவா இது என கலாய்த்து வருகிறார்கள்.

Click  ஷிவானியின் டூ பீஸ் வேற லெவல் புகைப்படங்கள்..!! வைரலாகும் ஹாட் க்ளிக்ஸ்!!

Tags