சன்னி லியோன் ரேஞ்சுக்கு இருக்காங்க..!!ஜிகினா உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை ஊர்வசி ரௌடிலா!!

பாலிவுட் சினிமா என்றாலே கவர்ச்சிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது.பாலிவுடில் திறமையை வைத்து ஜெயித்த நடிகைகளை விட கவர்ச்சியை காட்டி ரசிகர்கள் பலரும் கவர்ந்தார்கள். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரௌடிலா.இவர் நடித்த படங்களில் கவர்ச்சிக்கு ஏராளமான முக்கியத்துவம் கொடுத்தனர்.இவர் பல படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.


இவர் மும்பையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.பின்னர் இவர் மிஸ் டூரிஸம் குயின், மிஸ் ஏஷியன் சூப்பர்மாடல் போன்ற பல அழகிப் பட்டங்களை வென்றுள்ளார். இவருக்கு மிஸ்டர் ஐராவதா அட்டகாசமாக க்ளிக் ஆனது. இவர் இந்தி, பஞ்சாபி என ரவுண்ட் அப் ஆகி வருகிறார்.


இவர் பாலிவுட்டில் பாக் ஜானி , சனம் ரே , கிரேட் கிராண்ட் மஸ்தி , காபில் , ஹேட் ஸ்டோரி 4 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் பாலிவுட்டில் கிளாமர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார்.இவர் ஐட்டம் பாடல், கிளாமர் டான்ஸ் என பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர்
சன்னி லியோன் ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


தற்போது தமிழில் பிரபல துணிக்கடை ஓனரான சரவணா ஸ்டோர்ஸ்அண்ணாச்சி சரவணன் நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது ஜிகினா உடையில் ஹைகிளாஸ் கவர்ச்சியான உடையில் ரசிகர்களின் சூடேற்றி உள்ளார்.

