கொஞ்சம் கொஞ்சமாக காட்டும் நடிகை அனைக்கா..!! புகைப்படங்களை பார்த்து சூடான இளசுகள்!!

கடந்த 2014 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான காவிய தலைவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
நடிகை அனைக்கா சோட்டி.இந்த படத்தில் ப்ரித்விராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் வரும் ஹே மிஸ்டர் என்ன பார்க்குற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாக தோல்வி அடைந்தது.


அனைகா 1991 ஆம் ஆண்டு லக்னோவில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை லக்னோவில் முடித்தார்.பின்னர் இவர் மலேசியாவில் பேஷன் டிசைனிங் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் சினிமாவில் அறிமுகமானார். நடிகை அனைகா சோட்டி பாலிவுட்டில் சத்யா 2 என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.


தமிழில் காவிய தலைவன் படத்திற்கு பிறகு அதர்வாவுடன் இணைந்து செம போத ஆகாதே படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.பின்னர் இவர் தெலுங்கில் 360 டேஸ் படத்தில் செம க்ளாமராக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தமிழில் ஜீவா உடன் இணைந்து கீ படத்தில் நடித்திருந்தார்.இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற பல மொழி பங்களில் நடித்து வருகிறார்.


இவர் சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடைசியாக ரியோ நடிப்பில் வெளிவந்த ப்ளான் பண்ணி பண்ணணு படத்தில் ஒரு ஐட்டம் பாடல்களுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவர் பட வாய்ப்புக்காக அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது முன்னழகு தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
