கையை தூக்கி இளசுகளை கிறங்க வைக்கும் இளம் நடிகை ஈசன்யா மகேஸ்வரி..!! ஹாட் போஸ்!

நடிகை ஈசன்யா மகேஸ்வரி ராஜு காரி காதி என்ற பாலிவுட் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இவர் சமூக வலைதளங்களில் மூலம் பிரபலமானார்.
இவர் ஒரு மாடல், டேன்சர் என பல முகங்களை கொண்டுள்ளார்.இவர் 1993 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை மும்பையில் முடித்தார்.பின்னர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.


பின்னர் இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் 2015 ஆம் ஆண்டு ராஜு காரி காதி என்ற பாலிவுட் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தின் மூலம் இவருக்கு எந்த பெயரும் கிடைக்கவில்லை.


இதைத்தொடர்ந்து சில மலையாள,கன்னட படங்களில் நடித்து உள்ளார். பின்னர் இவர் பேய்கள் ஜாக்கிரதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஈசன்யா மகேஸ்வரி.


பின்னர் இவர் அம்மாயி நச்சிந்தி என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வருகிறார்.இவர் தொடர்ந்து மாடலிங் மற்றும் போட்டோ ஷூட் வீடியோக்களில் நடித்து வருகிறார்.இவர் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர் சேலையில் இடுப்பை காட்டி சில புகைப்படங்கள் மற்றும் கிளாமரான உடையை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
