கையில் Glass பி கி னி உடையில் நடிகை சஞ்சனா சிங்..!! வைரல் போட்டோஸ்!! புகைப்படங்கள் உள்ளே

நடிகை சஞ்சனா சிங் 2009 ஆம் ஆண்டு ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இந்த படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில்
 
கையில் Glass பி கி னி உடையில் நடிகை சஞ்சனா சிங்..!! வைரல் போட்டோஸ்!! புகைப்படங்கள் உள்ளே

நடிகை சஞ்சனா சிங் 2009 ஆம் ஆண்டு ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இந்த படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் எளிதில் அடையாளம் காணப்பட்டார்.ரேணிகுண்டா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.ஆனால் இதில் நடித்த யாரும் சினிமாவில் ஜொலிக்கவில்லை.

கையில் Glass பி கி னி உடையில் நடிகை சஞ்சனா சிங்..!! வைரல் போட்டோஸ்!! புகைப்படங்கள் உள்ளே
கையில் Glass பி கி னி உடையில் நடிகை சஞ்சனா சிங்..!! வைரல் போட்டோஸ்!! புகைப்படங்கள் உள்ளே

இவர் 1986 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் மாடலிங் துறையின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.இவர் ரேணிகுண்டா படத்தில் அறிமுகமாகி
இதைத்தொடர்ந்து சஞ்சனா சிங் கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கூட பங்கேற்று வந்தார்.பின்னர் இவர் கோ, அஞ்சான், மீகாமன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கையில் Glass பி கி னி உடையில் நடிகை சஞ்சனா சிங்..!! வைரல் போட்டோஸ்!! புகைப்படங்கள் உள்ளே
கையில் Glass பி கி னி உடையில் நடிகை சஞ்சனா சிங்..!! வைரல் போட்டோஸ்!! புகைப்படங்கள் உள்ளே

இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராமத்தில் ஒரு நாள் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.இவர் நடிகர் கருணாஸ் ஹீரோவாக நடித்த ரகளபுறம் படத்தில் கருணாஸுக்கே லிப் டு லிப் கிஸ் அடித்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக முயற்சி செய்து வருகிறார்.
ஆனால் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை.

கையில் Glass பி கி னி உடையில் நடிகை சஞ்சனா சிங்..!! வைரல் போட்டோஸ்!! புகைப்படங்கள் உள்ளே
கையில் Glass பி கி னி உடையில் நடிகை சஞ்சனா சிங்..!! வைரல் போட்டோஸ்!! புகைப்படங்கள் உள்ளே

தற்போது இவர் தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார் சஞ்சனா சிங். இவர் ஒரு சில இசை ஆல்பங்களை தயாரித்துள்ளார்.
ஆனாலும் இவருக்கென்று இதுவரை குறிப்பிடத்தக்க எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை.பட வாய்ப்புகளும் இல்லாததால் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது நீச்சல் குளத்தில் கையில் சரக்கு பாட்டிலுடன் பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

Click  நீச்சல் குளத்தில் இருந்து சூடான போஸ் கொடுத்த நடிகை சதா..!! ஜொல்லு விடும் ரசிகர்கள்!!

Tags