கேமராவை அங்க தா வைக்கனுமா..? க்ளோசப்பில் காட்டி ரசிகர்களை சூடேற்றும் நடிகை அனைகா!!

நடிகை அனைகா சோட்டி பாலிவுட்டில்சத்யா 2 என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்ததிரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் 1991 ஆம் ஆண்டு லக்னோவில்
 
கேமராவை அங்க தா வைக்கனுமா..? க்ளோசப்பில் காட்டி ரசிகர்களை சூடேற்றும்  நடிகை அனைகா!!

நடிகை அனைகா சோட்டி பாலிவுட்டில்
சத்யா 2 என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த
திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் 1991 ஆம் ஆண்டு லக்னோவில் பிறந்தார். அனைகா சோட்டி மலேசியாவில் தனது பட்டப்படிப்பை முடித்தார். இவர் பேஷன் டிசைனிங் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.

கேமராவை அங்க தா வைக்கனுமா..? க்ளோசப்பில் காட்டி ரசிகர்களை சூடேற்றும்  நடிகை அனைகா!!
கேமராவை அங்க தா வைக்கனுமா..? க்ளோசப்பில் காட்டி ரசிகர்களை சூடேற்றும்  நடிகை அனைகா!!

கடந்த 2014 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான காவிய தலைவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
அனைகா சோட்டி.இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் வெற்றியை பெறவில்லை.பின்னர் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வாவுடன் இணைந்து செம போத ஆகாதே படத்தில் நடித்தார்.இவர் 2015 ஆம் ஆண்டு தெலுங்கில் 365 டேஸ் படத்தின் மூலம் அறிமுகமானார்.

கேமராவை அங்க தா வைக்கனுமா..? க்ளோசப்பில் காட்டி ரசிகர்களை சூடேற்றும்  நடிகை அனைகா!!
கேமராவை அங்க தா வைக்கனுமா..? க்ளோசப்பில் காட்டி ரசிகர்களை சூடேற்றும்  நடிகை அனைகா!!

இவர் தெலுங்கில் 360 டேஸ் படத்தில் செம க்ளாமராக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து ஜீவா உடன் இணைந்து கீ படத்தில் நடித்திருந்தார்.
இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இறுதியாக சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தின் மூலம் ஓரளவிற்கு தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

கேமராவை அங்க தா வைக்கனுமா..? க்ளோசப்பில் காட்டி ரசிகர்களை சூடேற்றும்  நடிகை அனைகா!!
கேமராவை அங்க தா வைக்கனுமா..? க்ளோசப்பில் காட்டி ரசிகர்களை சூடேற்றும்  நடிகை அனைகா!!

இவர் கடைசியாக ரியோ நடிப்பில் வெளிவந்த ப்ளான் பண்ணி பண்ணணு படத்தில் ஒரு ஐட்டம் பாடல்களுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.அதற்கு பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இவர் பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது மரத்தின் அடியில் ஹாயாக படுத்திருக்கும் முன்னழகுக்கு க்ளோசப் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கேமராவை அங்க தா வைக்கனுமா..? க்ளோசப்பில் காட்டி ரசிகர்களை சூடேற்றும்  நடிகை அனைகா!!
கேமராவை அங்க தா வைக்கனுமா..? க்ளோசப்பில் காட்டி ரசிகர்களை சூடேற்றும்  நடிகை அனைகா!!

Tags