குழந்தைகளின் நினைவாற்றலை பெருக்க… “இந்தக்கீரையை இப்படி செஞ்சு கொடுங்க”… பிள்ளைங்க அள்ளி சாப்பிடுவாங்க..!!

நினைவாற்றலை அதிகரிக்க நாம் தூதுவளையை சாப்பிட வேண்டும். ஆனால் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். தூதுவளை கப நோய்க்கு மருந்தாகும். நம்
 
குழந்தைகளின் நினைவாற்றலை பெருக்க… “இந்தக்கீரையை இப்படி செஞ்சு கொடுங்க”… பிள்ளைங்க அள்ளி சாப்பிடுவாங்க..!!

நினைவாற்றலை அதிகரிக்க நாம் தூதுவளையை சாப்பிட வேண்டும். ஆனால் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தூதுவளை கப நோய்க்கு மருந்தாகும். நம் முன்னோர்களில் இதனை கீரை என்று சொல்லாமல் மூலிகை என்றுதான் சொல்வார்கள். தூதுவளை மழைக்காலங்களில் பெருவாரியாகப் வளரும்.

முன்னோர்கள் மழைக்காலங்களில் தூதுவளை ரசம், தூதுவளை துவையல், தூதுவளை ஊறுகாய், குழம்பு என்று  குழந்தை முதல் பெரியவர்கள் வரை விதவிதமாக செய்து தருவார்கள். தற்போது குழந்தைகள் சாப்பிடும் தூதுவளை கீரை போண்டா, தூதுவளை தோசை, தூதுவளை ரொட்டி, தூதுவளை அடை என்ற ரெசிபிகளும் வீட்டில் பெரியவர்கள் செய்கிறார்கள்.

தூதுவளையை எப்படி செய்தால் குழந்தைகள் சாப்பிடுவார்கள் என்பது குறித்து பார்ப்போம். தூதுவளையில் கால்சியம் நிறைந்துள்ளது. எலும்பையும் பற்களையும் பலப்படுத்தும். இதனை சாப்பிட்டால் உடல் தேறும். தூதுவளை இலையைப் பறித்து கவனமாக சுத்தம் செய்து அதில் முட்கள் நிறைந்து இருக்கும் அதனை கைகளில் அடிபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

தூதுவளைக் கீரையை-ஒரு கப், பச்சரிசி-ஒரு கப், புழுங்கல் அரிசி-அரை கப், சீரகம்-ஒரு டீஸ்பூன், மிளகு-ஒரு டீஸ்பூன், வெண்ணெய்-ஒரு டீஸ்பூன், வர மிளகாய்-காரத்துக்கேற்ப, உப்பு- தேவைக்கேற்ப, நெய்-தேவைக்கேற்ப

குழந்தைகளின் நினைவாற்றலை பெருக்க… “இந்தக்கீரையை இப்படி செஞ்சு கொடுங்க”… பிள்ளைங்க அள்ளி சாப்பிடுவாங்க..!!

பச்சை அரிசி, புழுங்கல் அரிசியை ஊற வைத்த தண்ணீர்  அதிகம் விடாமல் அரைத்து தூதுவளையை சுத்தம் செய்து அதனை  அரைத்துக்கொள்ளவும். பிறகு வரமிளகாய் சேர்த்து அரைக்கவும். பிறகு சீரகம் மிளகு இடித்துப் போட்டு தேவையான அளவு உப்பு கலந்து இறுக்கமாக பிசைந்து அதை மெல்லியதாக தட்டி தோசைக்கல்லில் நெய் விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விருப்பப்பட்டு சாப்பிடுவார்கள். இவ்வாறு செய்து கொடுப்பதன் மூலம் குழந்தைகள் அதனை வீணாக்காமல் சாப்பிட்டு முடிக்கும்.

குழந்தைகளின் நினைவாற்றலை பெருக்க… “இந்தக்கீரையை இப்படி செஞ்சு கொடுங்க”… பிள்ளைங்க அள்ளி சாப்பிடுவாங்க..!!

தூதுவளை கீரையை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் . வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது இக்கீரையை செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரண்டு நாட்களாவது இதை உணவில் சேர்த்து வந்தால் நினைவு திறன் மேம்படும். ஆண்கள் தூதுவளைக் கீரையை அடிக்கடி சேர்ப்பதன் மூலம் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

Click  கால்களை மடக்குங்கள் எல்லாம் தெரியுது ! கால்களை விரித்து க வ ர்ச் சி காட்டிய கோமாளி நடிகை ! வைரலாகும் புகைப்படம் !

உடல் வலுப்பெறும். ஜீரணக் கோளாறால் அவதிப் படுபவர்களுக்கு செரிமான பிரச்சனை தீரும். இருமல், இளைப்பு பிரச்சனை உள்ளவர்கள் தூதுவளைக் கீரையை சேர்த்து வந்தால் உடலில் இருக்கும் கபத்தைக் கரைத்து வெளியேற்றும். காதுவலி போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.

Tags