குட்டையான கவுனை அணிந்து கொண்டு கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகைசிவாத்மிகா..!!

தமிழ் சினிமாவில் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை சிவாத்மிகா.இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை பெற்றது.இவர் முதன் முதலில் 2019 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் தொராசானி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.


இவர் 2000 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார்.இவர் 1980களில் தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான டாக்டர் ராஜசேகர் மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ஜீவிதாவின் இளைய மகள் தான் சிவாத்மிகா.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு ஹைதராபாத் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.பின்னர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.


இவர் 2019 ஆம் ஆண்டு தொராசானி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.பின்னர் இவர் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் மாடலிங் துறையில் கூட பணியாற்றி வந்துள்ளார்.இவர் 2001 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் மூலம் அறிமுகமானார்.


தற்போது நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படம் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.இதில் அபர்ணா பாலமுரளி, ரீத்துவர்மா போன்ற இரண்டு
கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். இவர்
கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது குட்டையான கவுனை அணிந்து கொண்டு போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

