குட்டையான உடை போட்டுக் கொண்டு தாறுமாறான கவர்ச்சியில் நடிகை நந்திதா ஸ்வேதா..!!

நடிகை நந்திதா 2008 ஆம் ஆண்டு நந்தா லவ்ஸ் நந்தினி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர்
 
குட்டையான உடை போட்டுக் கொண்டு தாறுமாறான கவர்ச்சியில் நடிகை நந்திதா ஸ்வேதா..!!

நடிகை நந்திதா 2008 ஆம் ஆண்டு நந்தா லவ்ஸ் நந்தினி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் பிறந்தார்.இவர் கல்லூரி படிப்பை பெங்களூரில் உள்ள கல்லூரியில் முடித்தார்.பின்னர் விஜே வாக உதயா மியூசிக் கில் பணிபுரிந்து வந்தார்.பின்னர் இவர் திரைத்துறையில் நுழைந்தார்.

குட்டையான உடை போட்டுக் கொண்டு தாறுமாறான கவர்ச்சியில் நடிகை நந்திதா ஸ்வேதா..!!
குட்டையான உடை போட்டுக் கொண்டு தாறுமாறான கவர்ச்சியில் நடிகை நந்திதா ஸ்வேதா..!!

இவர் பா.ரஞ்சித் இயக்கியத்தில் நடிகர் தினேஷ் நடிப்பில் வெளியான அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் குமுதா கதாபாத்திரத்தில்  நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

குட்டையான உடை போட்டுக் கொண்டு தாறுமாறான கவர்ச்சியில் நடிகை நந்திதா ஸ்வேதா..!!

இவர் தமிழில் இடம் பொருள் ஏவல், புலி முண்டாசுப்பட்டி,கலகலப்பு 2,உப்பு கருவாடு அசுரவதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் டப்பிங் ஆர்டிஸ்ட், பாடகி என பன்முகத் திறமை கொண்டவர்.
இதைத்தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பத்தில்லை திரைப்படத்தில் நந்திதா ஸ்வேதா நடித்திருந்தார்.பின்னர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார்.

குட்டையான உடை போட்டுக் கொண்டு தாறுமாறான கவர்ச்சியில் நடிகை நந்திதா ஸ்வேதா..!!
குட்டையான உடை போட்டுக் கொண்டு தாறுமாறான கவர்ச்சியில் நடிகை நந்திதா ஸ்வேதா..!!

இவர் தெலுங்கில் அக்ஷரா, கபடதாரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர்
எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.தற்போது ஐபிசி 376 என்ற தமிழ் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.இவர் அடிக்கடி விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது குட்டையான ஜீன்ஸை போட்டுக் கொண்டு தொடையை தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

Click  இதுவரை காட்டாத அழகுகள்..!! முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் குக் வித் கோமாளி சுனிதா..!!

Tags