கீழே ஒன்றும் போடாமல் அப்பட்டமாக காட்டிய நடிகை சோனம் பாஜ்வா..!! உருகும் ரசிகர்கள்!!

இயக்குனர் சங்கர் தயாரிப்பில் வைபவ் நடிப்பில் வெளியான கப்பல் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சோனம் பஜ்வா.
இவர் 1992 அன்று நைனிடாலில் பிறந்தார்
இவர் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் முடித்தார்.பின்னர் 2012 ஆம் ஆண்டு மும்பைக்கு சென்று ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார்.பின்னர் இவர் ஏர் கோஸ்ட் பணியாற்றி வந்தார்.


சோனம் பஜ்வா 2013 ஆம் ஆண்டு பஞ்சாபி திரைப்படமான பெஸ்ட் ஆஃப் லக் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் இவர் 2014 ஆம் ஆண்டு பஞ்சாப் 1984 என்ற திரைப்படத்தில் முன்னணி பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் தொடர்ந்து பல பஞ்சாபி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.


பின்னர் தமிழில் கப்பல் படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் ஆடடுகுண்டம் ரா படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.இவர் அதிகப்படியான பஞ்சாபி படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹிந்தியில் பாலா மற்றும் ஸ்ட்ரீட் டேன்ஸர் படங்களில் ஒரு பாடல்களுக்கு மட்டும் நடனமாடி உள்ளார்.
இந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


தற்போது தமிழில் காட்டேரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இவர் பஞ்சாபி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இவர் கீழே ஒன்றும் போடாமல் அப்பட்டமாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள்
எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
