கிளாமரில் அள்ளும் வி ஜே அஞ்சனா..!!இடுப்பு அழகை காட்டி வெளியிட்ட புகைப்படங்கள்!!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார்வி ஜே அஞ்சனா ரங்கன்.இவர் 1989 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளியில் முடித்தார்.பின்னர்
 
கிளாமரில் அள்ளும் வி ஜே அஞ்சனா..!!இடுப்பு அழகை காட்டி வெளியிட்ட புகைப்படங்கள்!!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார்
வி ஜே அஞ்சனா ரங்கன்.இவர் 1989 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளியில் முடித்தார்.பின்னர் எம் ஓ பி கல்லூரியில் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். இவருக்கு மீடியா மீது உள்ள ஆர்வத்தால் வாய்ப்புகள் தேடி வந்தார்.இவர் 2008 ஆம் ஆண்டு
மிஸ் சின்னத்திரை என்ற பட்டத்தை வென்றார்.

கிளாமரில் அள்ளும் வி ஜே அஞ்சனா..!!இடுப்பு அழகை காட்டி வெளியிட்ட புகைப்படங்கள்!!
கிளாமரில் அள்ளும் வி ஜே அஞ்சனா..!!இடுப்பு அழகை காட்டி வெளியிட்ட புகைப்படங்கள்!!

பின்னர் இவர் சன் மியூஸிக்கில் தனது தொகுப்பாளி பயணத்தை தொடங்கினார்.
இவர் நீங்களும் நாங்களும், நம்ம ஸ்டார், கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம், பாட்டு புதுசு போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்துள்ளார்.பின்னர் இவர் ஃப்ரியா விடு, வாழ்த்துகள் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவரின் தனித்துவமான ஆங்கரிங் ஸ்டைல் மற்றும் ஜாலியான பேச்சுகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

கிளாமரில் அள்ளும் வி ஜே அஞ்சனா..!!இடுப்பு அழகை காட்டி வெளியிட்ட புகைப்படங்கள்!!

இவர் தொகுப்பாளினியாக இருந்த போது இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது.ஆனால் இவருக்கு சினிமா ஆசை இல்லாததால் தவிர்த்து விட்டார்.
பின்னர் இவர் கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரமௌலிஎன்பவரைகாதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்கு பிறகு சன் மியூஸிக்கில் இருந்து விலகினார்.பின்னர் இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.தற்போது
மீண்டும் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

கிளாமரில் அள்ளும் வி ஜே அஞ்சனா..!!இடுப்பு அழகை காட்டி வெளியிட்ட புகைப்படங்கள்!!
கிளாமரில் அள்ளும் வி ஜே அஞ்சனா..!!இடுப்பு அழகை காட்டி வெளியிட்ட புகைப்படங்கள்!!

இவர் புதுமுகம் தொலைக்காட்சியில் நடிகர் நடிகைகளை பேட்டி எடுக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் இடுப்பு அழகை காட்டி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

கிளாமரில் அள்ளும் வி ஜே அஞ்சனா..!!இடுப்பு அழகை காட்டி வெளியிட்ட புகைப்படங்கள்!!
கிளாமரில் அள்ளும் வி ஜே அஞ்சனா..!!இடுப்பு அழகை காட்டி வெளியிட்ட புகைப்படங்கள்!!
கிளாமரில் அள்ளும் வி ஜே அஞ்சனா..!!இடுப்பு அழகை காட்டி வெளியிட்ட புகைப்படங்கள்!!
கிளாமரில் அள்ளும் வி ஜே அஞ்சனா..!!இடுப்பு அழகை காட்டி வெளியிட்ட புகைப்படங்கள்!!
Click  திருமண வீட்டில் அழகிய நடனமாடிய மணப்பெண் . மற்றும் சகோதரர்கள்! வைரல் வீடியோ

Tags