காட்டுக்குள் தாறுமாறான போட் ஷுட் நடத்திய தெலுங்கு நடிகை புஜிதா..!! ஹாட் போஸ்!!

தெலுங்கில் நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை புஜிதா.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் 2016 ஆம்
 
காட்டுக்குள் தாறுமாறான போட் ஷுட் நடத்திய தெலுங்கு நடிகை புஜிதா..!! ஹாட் போஸ்!!

தெலுங்கில் நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை புஜிதா.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் 2016 ஆம் ஆண்டு ஓபிரி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

காட்டுக்குள் தாறுமாறான போட் ஷுட் நடத்திய தெலுங்கு நடிகை புஜிதா..!! ஹாட் போஸ்!!
காட்டுக்குள் தாறுமாறான போட் ஷுட் நடத்திய தெலுங்கு நடிகை புஜிதா..!! ஹாட் போஸ்!!

இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் இவர் அறியப்படவில்லை.
இவர் தொடர்ந்து தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

காட்டுக்குள் தாறுமாறான போட் ஷுட் நடத்திய தெலுங்கு நடிகை புஜிதா..!! ஹாட் போஸ்!!
காட்டுக்குள் தாறுமாறான போட் ஷுட் நடத்திய தெலுங்கு நடிகை புஜிதா..!! ஹாட் போஸ்!!

புஜிதா 1989 ஆம் ஆண்டு ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில் பிறந்தார்.பின்னர் இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரியில் பி டெக் துறையில் பட்டம் பெற்றார்.பின்னர் இவர் டாடா கன்சல்டனியில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.
இவர் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வருகிறார்.

காட்டுக்குள் தாறுமாறான போட் ஷுட் நடத்திய தெலுங்கு நடிகை புஜிதா..!! ஹாட் போஸ்!!
காட்டுக்குள் தாறுமாறான போட் ஷுட் நடத்திய தெலுங்கு நடிகை புஜிதா..!! ஹாட் போஸ்!!

இவர் ஓபிரி படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.இவர் தெலுங்கில் தொடர்ந்து ராஜு காடூ, ப்ரன்ட் பாபு, 7 மற்றும் ஹேப்பி விட்டிங் போன்ற தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.பின்னர் இவர் ராம் சரண் நடித்து ஹிட் அடித்த ரங்கஸ்தலம் படத்திலும் மற்றும் கல்கி என்ற படத்திலும் நடித்திருந்தார்.இந்த படங்கள் மூலம் தெலுங்கில் பிரபலமானார்.

காட்டுக்குள் தாறுமாறான போட் ஷுட் நடத்திய தெலுங்கு நடிகை புஜிதா..!! ஹாட் போஸ்!!
காட்டுக்குள் தாறுமாறான போட் ஷுட் நடத்திய தெலுங்கு நடிகை புஜிதா..!! ஹாட் போஸ்!!

தற்போது பிக்பாஸ் ஆரி அர்ஜுன் நடித்து வரும் பகவான் படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இவர்‌ சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் கிளாமரான உடைகளில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

காட்டுக்குள் தாறுமாறான போட் ஷுட் நடத்திய தெலுங்கு நடிகை புஜிதா..!! ஹாட் போஸ்!!

இந்நிலையில் தற்போது காட்டு பகுதிக்குள் ஜீன்ஸ் டிரெஸ்ஸில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

காட்டுக்குள் தாறுமாறான போட் ஷுட் நடத்திய தெலுங்கு நடிகை புஜிதா..!! ஹாட் போஸ்!!

Click  காட்டுக்குள் உச்சகட்ட ஹாட் உடையில் ஸ்ரீ தேவி மகள்..!! ஷாக்கான ரசிகர்கள்!!

Tags