கல்யாணம் ஆன அப்புறமும் இப்படித்தான் டிரெஸ் பண்ணனுமா.? மொத்த அழகையும் போஸ் கொடுத்த நடிகை சாயிஷா..!!

நடிகை சாயிஷா வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் காட்டுவாசியாக ஜெயம்ரவி நடித்திருந்தார்
நடிகை சாயிஷா இந்த படத்தில் தனது நடன திறமையை வெளிப்படுத்திருந்தார்.
இதன் மூலம் சாயிஷா பல ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.


இவர் 1997 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் நடிகர் திலிப் குமாரின் பேத்தி.பின்னர் இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது ஆர்வம் கொண்டவர்.பின்னர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.இவர் தெலுங்கில் அகில் என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் விஜய்சேதுபதியுடன் இணைந்து ஜீங்கா படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.பின்னர் இவர் பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு வெற்றியை தந்தது.பின்னர் இவர் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்தார்.அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. திருமணம் ஐதராபாத்தில் நடைப்பெற்றது.

பிறகு சூர்யாவுடன் இணைந்து காப்பான்,
சாயிஷா, ஆர்யா இருவரும் இணைந்து டெடி போன்ற சில படங்களில் நடித்தார். சாயிஷாவுக்கும் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.இவர் குழந்தை பிறந்த பின்பும் ஃபிட்டாக இருந்து வருகிறார். சாயிஷா கன்னட மொழியில் யுவரத்னா என்ற படம் மூலம் மீண்டும் அறிமுகமாக உள்ளார்.இந்நிலையில் தற்போது இவர் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
