கர்ணன் படத்தில் குடும்பபாங்கான பெண்ணாக நடித்த ரஜிஷாவா இது..!! செம ஹாட்டான லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் தான் ரஜிஷா விஜயன்.இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றியை
 
கர்ணன் படத்தில் குடும்பபாங்கான பெண்ணாக நடித்த ரஜிஷாவா இது..!! செம ஹாட்டான லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் தான் ரஜிஷா விஜயன்.இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றியை பெற்றது.கர்ணண் படத்தில் இவரின் எதார்த்தமான நடிப்பின் மூலம் முதல் படத்திலேயே ரசிகர்களை மனதை கவர்ந்து விட்டார்.

கர்ணன் படத்தில் குடும்பபாங்கான பெண்ணாக நடித்த ரஜிஷாவா இது..!! செம ஹாட்டான லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

ரஜிஷா விஜயன் 1991 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் கோழிக்கோடு பகுதியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை டெல்லியில் உள்ள கல்லூரியில் முடித்தார்.
பின்னர் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். இவர் மலையாள நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

கர்ணன் படத்தில் குடும்பபாங்கான பெண்ணாக நடித்த ரஜிஷாவா இது..!! செம ஹாட்டான லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

இதைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு அனுராகா கரிக்கின் வெல்லம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் ஒரு சினிமா காரன், ஜுன், ஃபைனல்ஸ், லவ் போன்ற படங்களில் நடித்து வந்தார்.பின்னர் தமிழில் கர்ணன் படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தில் நடிக்க உள்ளார்.

கர்ணன் படத்தில் குடும்பபாங்கான பெண்ணாக நடித்த ரஜிஷாவா இது..!! செம ஹாட்டான லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

இதையடுத்து கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்கும் படத்தில் கவுரவ வேடத்தில் சூர்யாவும் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ரஜிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளார்.கர்ணன் படத்தில் பாவாடை தாவணியில் நடித்த ரஜிஷா விஜயன் முதல் முறையாக தொடை அழகை காட்டி கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

கர்ணன் படத்தில் குடும்பபாங்கான பெண்ணாக நடித்த ரஜிஷாவா இது..!! செம ஹாட்டான லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
கர்ணன் படத்தில் குடும்பபாங்கான பெண்ணாக நடித்த ரஜிஷாவா இது..!! செம ஹாட்டான லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

Tags