கடற்கரையில் முழு தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நடிகை ஷிவானி..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷிவானி.இவர் 2001 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தனது பள்ளி மற்றும்
 
கடற்கரையில் முழு தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நடிகை ஷிவானி..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷிவானி.
இவர் 2001 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார்.இதுமட்டுமல்ல இவர் தனியார் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.

கடற்கரையில் முழு தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நடிகை ஷிவானி..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
கடற்கரையில் முழு தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நடிகை ஷிவானி..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார்.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் விஜய் டிவியில் முக்கியமான சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. பின்னர் ஜீ டிவியில் ஒளிபரப்பான  இரட்டை ரோஜா, கடை குட்டி சிங்கம்  போன்ற இரண்டு சீரியல்களில் நடித்தார்.

கடற்கரையில் முழு தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நடிகை ஷிவானி..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

இவர் தனது இன்ஸ்டாகிராமில் தினமும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் மேலான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.தற்போது இவர்
இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடற்கரையில் முழு தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நடிகை ஷிவானி..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
கடற்கரையில் முழு தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நடிகை ஷிவானி..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

தற்போது தமிழில் பம்பர், நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது கடற்கரையில் முழு தொடையை காட்டி ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்துள்ளார்.

கடற்கரையில் முழு தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நடிகை ஷிவானி..!! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
Click  பொது இடத்தில இந்த ஜோடி ஆடும் ஆட்டத்தை பாருங்களே ! வைரலாக வீடியோ !

Tags