ஒரு நிமிசம் மூச்சே நின்னு போச்சு !! அனுபமா வின் வேற லெவல் ஹாட் புகைப்படங்கள் !!

நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அனுபமா பரமேஸ்வரன்.இந்த படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.இந்த
 
ஒரு நிமிசம் மூச்சே நின்னு போச்சு !! அனுபமா வின் வேற லெவல் ஹாட் புகைப்படங்கள் !!

நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அனுபமா பரமேஸ்வரன்.இந்த படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.இந்த திரைப்படம் மலையாளம் மட்டுமின்றி தெலுங்கில், தமிழ் என பல மொழிகளில் மாபெரும் வெற்றி பெற்றது.இவருக்கு இந்த படத்தின் மூலம் தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

ஒரு நிமிசம் மூச்சே நின்னு போச்சு !! அனுபமா வின் வேற லெவல் ஹாட் புகைப்படங்கள் !!
ஒரு நிமிசம் மூச்சே நின்னு போச்சு !! அனுபமா வின் வேற லெவல் ஹாட் புகைப்படங்கள் !!

இவர் 1996 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.இவர் சி எம் எஸ் கல்லூரியில்
இங்கிலீஷ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.பின்னர் இவர் அல்போன்ஸ் இயக்கத்தில் பிரேமம் திரைப்படத்தில் அறிமுகமானார்.இவர் 2016 ஆம் ஆண்டு அஆ திரைப்டத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.பின்னர்
தமிழில் கொடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ஒரு நிமிசம் மூச்சே நின்னு போச்சு !! அனுபமா வின் வேற லெவல் ஹாட் புகைப்படங்கள் !!
ஒரு நிமிசம் மூச்சே நின்னு போச்சு !! அனுபமா வின் வேற லெவல் ஹாட் புகைப்படங்கள் !!

இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே போன்ற பல படங்கள் நடித்துள்ளார்.தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.இவர் 2019 ஆம் ஆண்டு முதல் கன்னட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் மலையாள படங்களை தவிர தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தெலுங்கில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

ஒரு நிமிசம் மூச்சே நின்னு போச்சு !! அனுபமா வின் வேற லெவல் ஹாட் புகைப்படங்கள் !!
ஒரு நிமிசம் மூச்சே நின்னு போச்சு !! அனுபமா வின் வேற லெவல் ஹாட் புகைப்படங்கள் !!

இவர் தமிழில் தள்ளிப்போகாதே படத்தில் அதர்வாக்கு ஜோடியாக நடித்து முடித்து உள்ளார். இந்த திரைப்படம் தெலுங்கில் நானி, நிவேதா தாமஸ் நடித்த நின்னு கோரி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.இவர்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது முன்னழகை உயர்த்தி போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.

ஒரு நிமிசம் மூச்சே நின்னு போச்சு !! அனுபமா வின் வேற லெவல் ஹாட் புகைப்படங்கள் !!
ஒரு நிமிசம் மூச்சே நின்னு போச்சு !! அனுபமா வின் வேற லெவல் ஹாட் புகைப்படங்கள் !!

Tags