என்ன பார்வை டா இது.. என்னமோ பண்ணுது..!! நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான மாநாடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்.இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த
 
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான மாநாடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்.இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் டைம் லூப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டது
நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புக்கு இந்த படம் வெற்றி படமாக அமைந்தது.இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

என்ன பார்வை டா இது.. என்னமோ பண்ணுது..!! நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
என்ன பார்வை டா இது.. என்னமோ பண்ணுது..!! நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

இவர் 1992 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை அமெரிக்காவில் முடித்தார்.பின்னர் இவர் விக்ரம் நடிப்பில் வெளியான இருமுகன் படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவர் ஹிந்தியில் வெளியான க்ரிஸ்ஸ் 3 என்ற படத்தில் தயாரிப்பாளர் நிர்வாகியாக பணியாற்றியுள்ளார்.இவர் தெலுங்கில் 2017 ஆம் ஆண்டு வெளியான ஹலோ படத்தின் மூலம் திரைத்துறையில் கதாநாயகியாக அறிமுகமானார்.இந்த திரைப்படம் வெற்றியை பெற்றது.

என்ன பார்வை டா இது.. என்னமோ பண்ணுது..!! நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
என்ன பார்வை டா இது.. என்னமோ பண்ணுது..!! நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் கல்யாணி ப்ரியதர்ஷன். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் மற்றும் தென்னிந்தியா சர்வதேச விருதுகளை வென்றுள்ளார்.பின்னர் இவர் வருனே அவஸ்யமுந் என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார்.
சமீபத்தில் மாநாடு படத்தில் நடித்திருந்தார்.

என்ன பார்வை டா இது.. என்னமோ பண்ணுது..!! நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
என்ன பார்வை டா இது.. என்னமோ பண்ணுது..!! நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

இவர் சமீபத்தில் மலையாளத்தில் நடித்த ஹரீதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இவர் தொடர்ந்து மலையாள படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.தற்போது ப்ரோ டாடி, தல்லுமளா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர் புடவையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

என்ன பார்வை டா இது.. என்னமோ பண்ணுது..!! நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

என்ன பார்வை டா இது.. என்னமோ பண்ணுது..!! நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
என்ன பார்வை டா இது.. என்னமோ பண்ணுது..!! நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
என்ன பார்வை டா இது.. என்னமோ பண்ணுது..!! நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!
Click  என்னமா வயசாச்சு உனக்கு ? இந்த வயசுல இப்படி பண்ணலாமா ? அதிர்ச்சியில் ரசிகர்கள் !

Tags