என்ன ட்ரெஸ்டா இது..? எல்லாமே அப்படியே தெரியுதே சீரியல் நடிகை ரச்சிதா ஹாட் ஃபிக்ஸ்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் 1988
 
என்ன ட்ரெஸ்டா இது..? எல்லாமே அப்படியே தெரியுதே சீரியல் நடிகை ரச்சிதா ஹாட் ஃபிக்ஸ்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் 1988 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

என்ன ட்ரெஸ்டா இது..? எல்லாமே அப்படியே தெரியுதே சீரியல் நடிகை ரச்சிதா ஹாட் ஃபிக்ஸ்..!!
என்ன ட்ரெஸ்டா இது..? எல்லாமே அப்படியே தெரியுதே சீரியல் நடிகை ரச்சிதா ஹாட் ஃபிக்ஸ்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் ரச்சிதா. இதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீசன் இரண்டு மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த சீரியல் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் 2015 ஆம் ஆண்டு உப்புக் கருவாடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களில் நடித்து வருகிறார்.

என்ன ட்ரெஸ்டா இது..? எல்லாமே அப்படியே தெரியுதே சீரியல் நடிகை ரச்சிதா ஹாட் ஃபிக்ஸ்..!!
என்ன ட்ரெஸ்டா இது..? எல்லாமே அப்படியே தெரியுதே சீரியல் நடிகை ரச்சிதா ஹாட் ஃபிக்ஸ்..!!

இவர் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஜீ தொலைக்காட்சியில் கணவருடன் இணைந்து நாச்சியாபுரம் சீரியலில் நடித்து வந்தார்.இந்த சீரியலில் கணவனும் மனைவியும் இருவரும் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருந்தது
பிறகு நாச்சியார் சீரியல் முடிவுக்கு வந்தது.

என்ன ட்ரெஸ்டா இது..? எல்லாமே அப்படியே தெரியுதே சீரியல் நடிகை ரச்சிதா ஹாட் ஃபிக்ஸ்..!!
என்ன ட்ரெஸ்டா இது..? எல்லாமே அப்படியே தெரியுதே சீரியல் நடிகை ரச்சிதா ஹாட் ஃபிக்ஸ்..!!

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்தார்.பின்னர் அந்த சீரியலில் இருந்து விலகினார்.இவர் தனது கவர்ச்சியான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இவர்தனது தொப்புள் தெரியும் படி நடனம் ஆடிய படி போஸ் கொடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன ட்ரெஸ் இது..? அம்புட்டும் அப்பட்டமா தெரியுதே.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

Tags