என்னம்மா இப்படி பண்ணுற..!! ஹாட் உடையில் நடிகை அதுல்யா கொடுத்த செம்ம ஹாட் போஸ்!!

நடிகை அதுல்யா ரவி கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல
 
என்னம்மா இப்படி பண்ணுற..!! ஹாட் உடையில் நடிகை அதுல்யா கொடுத்த செம்ம ஹாட் போஸ்!!

நடிகை அதுல்யா ரவி கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் காதலை மையமாக வைத்துஎடுக்கப்பட்டது. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதுல்யா.இந்த திரைப்படம் முதலில் குறும்படமாக வெளியாகி பின்னர்
முழு நீள படமாக எடுக்கப்பட்டது.

என்னம்மா இப்படி பண்ணுற..!! ஹாட் உடையில் நடிகை அதுல்யா கொடுத்த செம்ம ஹாட் போஸ்!!
என்னம்மா இப்படி பண்ணுற..!! ஹாட் உடையில் நடிகை அதுல்யா கொடுத்த செம்ம ஹாட் போஸ்!!

இவர் 1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை கோயம்புத்தூரில் கிருஷ்ணா கல்லூரியில் முடித்தார். பின்னர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.
இவர் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் கதாநாயகன் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் சுட்டு பிடிக்க உத்தரவு, நாகேஷ் திரையரங்கம், ஏமாலி, போன்ற படங்களில் நடித்து வந்தார்.

என்னம்மா இப்படி பண்ணுற..!! ஹாட் உடையில் நடிகை அதுல்யா கொடுத்த செம்ம ஹாட் போஸ்!!
என்னம்மா இப்படி பண்ணுற..!! ஹாட் உடையில் நடிகை அதுல்யா கொடுத்த செம்ம ஹாட் போஸ்!!

இதைத்தொடர்ந்து நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, என் பெயர் ஆனந்தன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.இவர் நடிகர் ஜெய்யுடன் இணைந்து கேப்மாரி என்ற திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.இதனால் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக விமர்சனங்களை பெற்றார்.இந்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.பின்னர் இவர் வட்டம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

என்னம்மா இப்படி பண்ணுற..!! ஹாட் உடையில் நடிகை அதுல்யா கொடுத்த செம்ம ஹாட் போஸ்!!
என்னம்மா இப்படி பண்ணுற..!! ஹாட் உடையில் நடிகை அதுல்யா கொடுத்த செம்ம ஹாட் போஸ்!!

சமீபத்தில் இவர் நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இவர் தற்போது எண்ணித்துணிக திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது சல்லடை போன்ற உடையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

என்னம்மா இப்படி பண்ணுற..!! ஹாட் உடையில் நடிகை அதுல்யா கொடுத்த செம்ம ஹாட் போஸ்!!
Click  பாத் டப்பில் இருந்து ஹாட்டான போஸ் கொடுத்த வக்கீல் சாப் நடிகை அனன்யா..!! ஷாக் ஆன ரசிகர்கள்!!

Tags