என்னம்மா இப்படி காட்டுரீங்க!! செம்ம ஹாட் உடையில் ரம்யா!! புகைப்படங்கள் உள்ளே

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான குத்து திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்திற்கு பிறகு
 
என்னம்மா இப்படி காட்டுரீங்க!! செம்ம ஹாட் உடையில் ரம்யா!! புகைப்படங்கள் உள்ளே

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான குத்து திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்திற்கு பிறகு தான் இவரை எல்லோரும் குத்து ரம்யா என்று அழைக்கிறார்கள்.இவர் கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

என்னம்மா இப்படி காட்டுரீங்க!! செம்ம ஹாட் உடையில் ரம்யா!! புகைப்படங்கள் உள்ளே

ரம்யா 1982 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் திவ்யா ஸ்பந்தனா.இவர் வொக்கலிகர் இனத்தில் பிறந்தார்.ரம்யா தனது பள்ளிப்படிப்பை ஜெயின்ட் ஹில்டா மற்றும் சேக்ர்ட் ஹர்ட் பள்ளியில் சென்னையில் முடித்தார்.இவர் கல்லூரி படிப்பை பெங்களுர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தார்.பின்னர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

என்னம்மா இப்படி காட்டுரீங்க!! செம்ம ஹாட் உடையில் ரம்யா!! புகைப்படங்கள் உள்ளே

கன்னட திரையுலகில் அறிமுகமான இவர் தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், கிரி, சிங்கம் புலி போன்ற பல்வேறு படங்களில் நடித்தார் ரம்யா.இந்த திரைப்படங்கள் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இவரது குடும்பம் அரசியல் சார்ந்த குடும்பம் என்பதால் இவர் 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.

என்னம்மா இப்படி காட்டுரீங்க!! செம்ம ஹாட் உடையில் ரம்யா!! புகைப்படங்கள் உள்ளே
என்னம்மா இப்படி காட்டுரீங்க!! செம்ம ஹாட் உடையில் ரம்யா!! புகைப்படங்கள் உள்ளே

தற்பொழுது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.இவரும் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் ரஃபேல் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். துபாயில் திருமணம் நடைபெறுவதாக  இருந்தது.பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணம் ரத்தாகி விட்டது.இவர் படங்களில் நடிக்காமல் இருந்தாலும் இவரின் கவர்ச்சியான சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Click  தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நடிகை வாணி போஜன்..!!சும்மா ஹாட் பீஸ்!!

Tags