உ ள் ளா டை அப்படியே தெரி யுது மேடம் ..!! நடிகை ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.இந்த திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் இவர் அறியப்பட வில்லை.பின்னர் சுந்தர் சி இயக்கத்தில் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் குட்டியான கதாபாத்திரத்தில் நடித்தார்.இந்த திரைப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.இவருக்கு எந்த பெயரும் கிடைக்கவில்லை.


இவர் 1992 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவர் ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர். தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார். இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் முடித்தார்.பின் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

இவர் சிவா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் 2 திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.பின்னர் ஹிப் ஹாப் ஆதி உடன் இணைந்து நான் சிரித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்தார் நடிகை ஐஸ்வர்யா மேனன். இந்த திரைப்படமும் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.தற்போது இவர் மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது இவர் தசவாலா என்ற கன்னட படத்தில் நடித்து கன்னட திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.தமிழில் வேகம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத்தவிர இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது தனது உல்லாடை மட்டும் அணிந்து கொண்டு அழகு தெரியும் படி கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

