உள்ளே எதுவும் போடாமல் ஈரமான உடையில் சகலத்தையும் காட்டிய நடிகை அஷ்மிதா..!!

கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் விஜய் ஆண்டனி நடித்து, இசையமைத்த சலீம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை அஷ்மிதா.இந்த படத்தில் இடம்பெற்ற மஸ்காரா போட்டு மயக்குறியே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடி இருந்தார்.இந்த பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அஷ்மிதா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.


இவர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சினிமாவி்ல் ஹரோயினாக வாய்ப்பு கிடைக்காமல் போனதால் கேரக்டர் நடிகை, குத்தாட்ட நடிகை என்று வாய்ப்புகளை மாற்றி கொண்டார்.இவர் தமிழில்வில்லன், சாமிபுள்ள போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடித்த படங்கள் அவருக்கு வெற்றியை பெறவில்லை.


தமிழ் சினிமாவி்ல் ஹரோயினாக வாய்ப்பு கிடைக்காமல் போனதால் கேரக்டர் நடிகை, குத்தாட்டம் போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் மஸ்காரா போட்டு மயக்குறியே பாடலின் வெற்றிக்கு பிறகு இரண்டு தெலுங்கு படங்களில் பாடலுக்கு சூப்பர் ஆட்டம் போட்டுள்ளார்.
தற்போது நடிகையாக மாற்றியுள்ளார். என்
இவருக்கு தமிழில் கையேந்திபவன் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இந்த இவர் உச்ச கட்ட கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளாராம்.


பின்னர் இவர் பெட்டிக்கடை என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவர் இட்லி என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர் ஈரமான உடையில் தனது மொத்த அழகுகளையும் காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
