இஸ்பேடு ராஜாவும் இதைய ராணியும் பட நடிகையா இது ! சூடான மாடன் உடையில் அசத்தும் கண்ணம்மா !

கடந்த 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான “இஸ்பேடு ராஜாவும் இதைய ராணியும்” படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷில்பா மஞ்சுநாத் . 1992 ஆம்
 
இஸ்பேடு ராஜாவும் இதைய ராணியும் பட நடிகையா இது ! சூடான மாடன் உடையில் அசத்தும் கண்ணம்மா !

கடந்த 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான “இஸ்பேடு ராஜாவும் இதைய ராணியும்” படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷில்பா மஞ்சுநாத் . 1992 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்த இவர் 2013 ஆம் ஆண்டு அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் கர்நாடகா பட்டத்தை பெற்றார் .

தொடர்ந்து மாடலின் மற்றும் விளம்பரங்களில் நடித்துவந்த இவர் சில கன்னட படங்களிலும் நடிக்க துவங்கினார் . அப்போது தான் 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து இஸ்பேடு ராஜாவும் இதைய ராணியும் என்ற படத்தில் நடித்தார் .

இஸ்பேடு ராஜாவும் இதைய ராணியும் பட நடிகையா இது ! சூடான மாடன் உடையில் அசத்தும் கண்ணம்மா !

குறிப்பாக அந்த படத்தில் வரும் “கண்ணம்மா உன்ன மனசில் நெனைக்கிற” என்ற பாடல் மிகவும் பிரபலம் . தொடர்ந்து பேரழகி ISO என்ற தமிழ் படத்தில் நடித்த இவர் இப்போது ரங்கா BE MTech என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார் .

இஸ்பேடு ராஜாவும் இதைய ராணியும் பட நடிகையா இது ! சூடான மாடன் உடையில் அசத்தும் கண்ணம்மா !

சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ஷில்பா தொடர்ந்து பல போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் . அப்படி அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக

இஸ்பேடு ராஜாவும் இதைய ராணியும் பட நடிகையா இது ! சூடான மாடன் உடையில் அசத்தும் கண்ணம்மா !
இஸ்பேடு ராஜாவும் இதைய ராணியும் பட நடிகையா இது ! சூடான மாடன் உடையில் அசத்தும் கண்ணம்மா !
இஸ்பேடு ராஜாவும் இதைய ராணியும் பட நடிகையா இது ! சூடான மாடன் உடையில் அசத்தும் கண்ணம்மா !

Shilpa Manjunath instagram

Tags