இவ்ளோ நாளா ஆளேயே காணோம் எங்க போனீங்க..!! நடிகை த்ரிஷாவின் ஹாட் வீடியோ!!

நடிகை த்ரிஷா 1999 ஆம் ஆண்டு சிம்ரன் மற்றும் பிரஷாந்த் நடிப்பில் வெளியான ஜோடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் சிம்ரனின் தோழியாக துணை
 
இவ்ளோ நாளா ஆளேயே காணோம் எங்க போனீங்க..!! நடிகை த்ரிஷாவின் ஹாட் வீடியோ!!

நடிகை த்ரிஷா 1999 ஆம் ஆண்டு சிம்ரன் மற்றும் பிரஷாந்த் நடிப்பில் வெளியான ஜோடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் சிம்ரனின் தோழியாக துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் த்ரிஷா.
இவர் 1983 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில் முடித்தார்.இவர் 2000 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்றார்.பின்னர் திரைத்துறையில் அறிமுகமானார்.

இவ்ளோ நாளா ஆளேயே காணோம் எங்க போனீங்க..!! நடிகை த்ரிஷாவின் ஹாட் வீடியோ!!

இவர் 2002 ஆம் ஆண்டு மவுனம் பேசியதே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பின்னர் அலை, எனக்கு 20 உனக்கு 18, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் அஜித், விஜய்,சூர்யா, தனுஷ்,விக்ரம், கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை வலம் வந்தார்.

இவ்ளோ நாளா ஆளேயே காணோம் எங்க போனீங்க..!! நடிகை த்ரிஷாவின் ஹாட் வீடியோ!!
இவ்ளோ நாளா ஆளேயே காணோம் எங்க போனீங்க..!! நடிகை த்ரிஷாவின் ஹாட் வீடியோ!!

இவர் தெலுங்கில் நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா, வர்ஷம், நந்து, அல்லாரி புல்லோடு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்தார்.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த 96, ரஜினியுடன் இணைந்து பேட்ட போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இவ்ளோ நாளா ஆளேயே காணோம் எங்க போனீங்க..!! நடிகை த்ரிஷாவின் ஹாட் வீடியோ!!
இவ்ளோ நாளா ஆளேயே காணோம் எங்க போனீங்க..!! நடிகை த்ரிஷாவின் ஹாட் வீடியோ!!

தற்போது சதுரங்க வேட்டை 2, ராங்கி, கர்ஜனை ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மலையாளம் மற்றும் கன்னடத்தில் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடாமல் இருந்தார்‌.தற்போது இவர்
முன்னழகு தெரிய ஹாட் வீடியோ ஒன்றை இன்ஸ்ட்கிராமில் வெளியிட்டுள்ளார்.

Click  ஹாட்டான போட்டோ ஷூட் நடத்திய நடிகை மடோனா செபாஸ்டியன்..!!வைரலாகும் புகைப்படங்கள் !!

Tags