இவ்ளோ அழகா இருக்கீங்க..!! நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபர்ணா தாஸ்!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை அபர்ணா தாஸ். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன்,
 
இவ்ளோ அழகா இருக்கீங்க..!! நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபர்ணா தாஸ்!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை அபர்ணா தாஸ். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தில் மந்திரியின் மகளாக நடித்திருந்தார் அபர்ணா தாஸ்.
இவர் சமீபத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனார்.

இவ்ளோ அழகா இருக்கீங்க..!! நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபர்ணா தாஸ்!!
இவ்ளோ அழகா இருக்கீங்க..!! நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபர்ணா தாஸ்!!

இவர் 1995 ஆம் ஆண்டு மஸ்கட் ஓமன் பகுதியில் பிறந்தார்.இவர் பள்ளிப்படிப்பை மஸ்கட்டில் முடித்தார்.பின்னர் இவர் தனது கல்லூரி படிப்பை கிருஷ்ணா கல்லூரியில்
வணிக நிர்வாகத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார்.பின்னர் இவர் அக்கோன்டன் ஆக பணியாற்றி வந்தார்.இவர் சிறிய கம்பெனிகளில் மாடலாக இருந்து வந்தார்.
இவரின் டிக்டாக் வீடியோ ஒன்றை பார்த்து சத்யன் அந்திகாட்டின் மகன் இயக்குனர் அகில் சத்யனின் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

இவ்ளோ அழகா இருக்கீங்க..!! நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபர்ணா தாஸ்!!
இவ்ளோ அழகா இருக்கீங்க..!! நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபர்ணா தாஸ்!!

இவர் 2018 ஆம் ஆண்டு நான் பிரகாஷன் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதை தொடர்ந்து மனோகரம் என்ற படத்தில் நடித்திருந்தார் அபர்ணா. தற்போது ப்ரியன் ஓட்டத்திலானு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பீஸ்ட் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இவ்ளோ அழகா இருக்கீங்க..!! நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபர்ணா தாஸ்!!
இவ்ளோ அழகா இருக்கீங்க..!! நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபர்ணா தாஸ்!!

தற்போது இவர் தமிழில் பிக்பாஸ் கவின் நடிக்கும் டாடா படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இவர் படங்களில் குடும்ப பாங்கான ரோலில் நடித்து வருகிறார்.
இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுடிதாரில் அழகாக போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது
நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

இவ்ளோ அழகா இருக்கீங்க..!! நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபர்ணா தாஸ்!!

Tags