இப்போ இது தான் வைரல் ரம்யா பாண்டியன் வெளியிட்ட செம்ம வீடியோ !! ஹாட் வீடியோ உள்ளே!!

நடிகை ரம்யா பாண்டியன் 2015 ஆம் ஆண்டு டம்மி டப்பாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இவர்1990 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை திருநெல்வேலியில்
 
இப்போ இது தான் வைரல் ரம்யா பாண்டியன் வெளியிட்ட செம்ம வீடியோ !! ஹாட் வீடியோ உள்ளே!!

நடிகை ரம்யா பாண்டியன் 2015 ஆம் ஆண்டு டம்மி டப்பாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இவர்
1990 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை திருநெல்வேலியில் முடித்தார்.பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.இவர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் குறும்படங்களில் நடித்து வந்துள்ளது.பின்னர் மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார்.

இப்போ இது தான் வைரல் ரம்யா பாண்டியன் வெளியிட்ட செம்ம வீடியோ !! ஹாட் வீடியோ உள்ளே!!
இப்போ இது தான் வைரல் ரம்யா பாண்டியன் வெளியிட்ட செம்ம வீடியோ !! ஹாட் வீடியோ உள்ளே!!

இவர் டம்மி டப்பாசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் 2016 ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக தேசிய விருதை வென்றது. பின்னர் இவர் சமுத்திரகனியுடன் இணைந்து ஆண் தேவதை திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

இப்போ இது தான் வைரல் ரம்யா பாண்டியன் வெளியிட்ட செம்ம வீடியோ !! ஹாட் வீடியோ உள்ளே!!

இவர் மொட்டை மாடியில் கவர்ச்சியாக சேலையில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதன்பின் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானது.பின்னர் விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு இறுதி வாரம் வெளியேற்றப்பட்டார்.

இப்போ இது தான் வைரல் ரம்யா பாண்டியன் வெளியிட்ட செம்ம வீடியோ !! ஹாட் வீடியோ உள்ளே!!
இப்போ இது தான் வைரல் ரம்யா பாண்டியன் வெளியிட்ட செம்ம வீடியோ !! ஹாட் வீடியோ உள்ளே!!

தமிழில் கடைசியாக ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்து இருந்தார்.இந்த திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.தற்போது தமிழில் இடும்பன்காரி படத்தில் நடித்து வருகிறார்.இவர் மலையாளத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். இந்நிலையில் மீண்டும் மொட்டை மாடியில் போட்டோ ஷூட் எடுத்துள்ளார்‌.இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்போ இது தான் வைரல் ரம்யா பாண்டியன் வெளியிட்ட செம்ம வீடியோ !! ஹாட் வீடியோ உள்ளே!!

Click  என்னம்மா இப்படி க வ ர் ச்சி காட்டுறீங்க..!! ஏடா கூடமாக கவர்ச்சி காட்டும்‌ நடிகை பூஜா ராமச்சந்திரன்!!

Tags