இப்படி தீயா இருக்கீங்களே கேஜிஎப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

கடந்த 2018 ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் முதல் பாகத்தின் மூலம் திரைத்துறையில் கதாநாயகியாக அறிமுகமானார்
 
இப்படி தீயா இருக்கீங்களே கேஜிஎப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

கடந்த 2018 ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் முதல் பாகத்தின் மூலம் திரைத்துறையில் கதாநாயகியாக அறிமுகமானார் ஸ்ரீநிதி ஷெட்டி.இவர் 1992 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் மங்களூர் பகுதியில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை மங்களூரில் முடித்தார். பின்னர் பெங்களூர் ஜெயின் யூனிவர் சிட்டியில் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.

இப்படி தீயா இருக்கீங்களே கேஜிஎப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
இப்படி தீயா இருக்கீங்களே கேஜிஎப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி
வந்தார் ஸ்ரீநிதி ஷெட்டி.இவர் 2015 ஆம் ஆண்டு மிஸ் கர்நாடக அழகு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு மணபுரம் மிஸ் குயின் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார்.
இவர் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு மிஸ் திவா, மிஸ் சூப்பர்நேச்சுரல் போன்ற அழகு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

இப்படி தீயா இருக்கீங்களே கேஜிஎப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
இப்படி தீயா இருக்கீங்களே கேஜிஎப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

இவர் 2018 ஆம் ஆண்டு கே‌ ஜிஎப் படத்தின்
முதல் பாகத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த படத்தில் யாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ரீநிதி ஷெட்டி. இந்த திரைப்படத்தில் யாஷ் அவரை ஒரு தலையாக விரும்புவது போல நடித்திருந்தார்.பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.

இப்படி தீயா இருக்கீங்களே கேஜிஎப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
இப்படி தீயா இருக்கீங்களே கேஜிஎப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது.இந்த படத்தின் மூலம் பிரபலமானார் ஸ்ரீநிதி.
இந்நிலையில் தற்போது தமிழில் விக்ரம் நடிப்பில் கோப்ரா‌ படத்தில் நடித்து முடித்து உள்ளார்.இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது பிகினி உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை
வெளியிட்டுள்ளார்.

Tags