இன்னும் கொஞ்சம் கீழ இறங்கியிருந்தா Sh ame ஆகியிருக்கும்..!! ரசிகர்களை திக்கு முக்காட வைத்த சிம்பு பட நடிகை!!

தமிழில் சார்லி சாப்லின் 2, இது நம்ம ஆளு போன்ற படங்களில் நடித்துள்ளார் நடிகை ஆதா சர்மா.இவர் 1992 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் சிறுவயதிலேயே நடிக்க விரும்பினார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு 2008 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 1920 என்ற திகில் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.இந்த படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார்.


1920 திரைப்படம் வணிக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதில் உணர்ச்சி மிகுந்த ஒரு பெண்ணாக நடித்திருந்தார். இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டை பெற்றது. இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு இவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.இவர் அதிகப்படியான இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.


பிறகு 2014 ஆம் ஆண்டு ஹசீ தோ பசீ எனும் காதல் நகைச்சுவை படத்தில் நடித்தார்.இந்த படமும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் ஆறு தென்னிந்திய திரைப்படங்களில் நடித்தார்.இவர் தெலுங்கு சினிமாவில் ஹார்ட் அட்டாக், சன் ஆஃப் சத்தியமூர்த்தி, சுப்பிரமணியம் ஃபார் சேல் கரம், சனம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.மேலும் ரானா விக்ரமா என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார்.


தற்போது இவரா இந்தியில் கமாண்டோ 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவர்
அடிக்கடி தனது சமூக வலைத்தளத்தில் அதிரடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அது இன்னும் கொஞ்சம் இறங்கியிருந்தா Shame ஆகியிருக்கும் என எக்குதப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.