இந்த வயசுல இப்படியொரு ஷேப்பா..!! குனிந்த படி செ க் ஸியான போஸ் கொடுத்த நடிகை கஸ்தூரி!!

தமிழ் சினிமாவில் 90ஸ் களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் 1991 ஆம் ஆண்டு ஆத்தா உன் கோயிலே என்ற படத்தின் மூலம் தமிழ்
 
இந்த வயசுல இப்படியொரு ஷேப்பா..!! குனிந்த படி செ க் ஸியான போஸ் கொடுத்த நடிகை கஸ்தூரி!!

தமிழ் சினிமாவில் 90ஸ் களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் 1991 ஆம் ஆண்டு ஆத்தா உன் கோயிலே என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார்.
இவர் 1974 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பின்னர் இவர் மாநில அளவில்லான ஹாக்கி விளையாட்டு வீராங்கனை ஆவார்.

இந்த வயசுல இப்படியொரு ஷேப்பா..!! குனிந்த படி செ க் ஸியான போஸ் கொடுத்த நடிகை கஸ்தூரி!!
இந்த வயசுல இப்படியொரு ஷேப்பா..!! குனிந்த படி செ க் ஸியான போஸ் கொடுத்த நடிகை கஸ்தூரி!!

இவர் 1992 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ்  போட்டிகளில் பங்கேற்று பட்டத்தை வென்றுள்ளார். பின்னர் 1994 ஆம் ஆண்டு இந்திய அளவிலான அழகி போட்டியில் பங்கேற்றுள்ளார்.தமிழில் ஆத்தா உன் கோயிலே படத்தின் மூலம் அறிமுகமாகி
தொடர்ந்து சின்னவர்செந்தமிழ்ப் பாட்டு புதியமுகம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் சக்ரவர்த்தி என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

இந்த வயசுல இப்படியொரு ஷேப்பா..!! குனிந்த படி செ க் ஸியான போஸ் கொடுத்த நடிகை கஸ்தூரி!!
இந்த வயசுல இப்படியொரு ஷேப்பா..!! குனிந்த படி செ க் ஸியான போஸ் கொடுத்த நடிகை கஸ்தூரி!!

இவர் மணிவண்ணன் இயக்கத்தில் அமைதிப்படை படத்தில் சத்யராஜுடன் இணைந்து நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இவர் தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.நீண்ட இடைவேளைக்கு மலை மலை படத்தில் துணை நடிகையாக நடித்தார்.இவர் 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில பங்கேற்றார்.

இந்த வயசுல இப்படியொரு ஷேப்பா..!! குனிந்த படி செ க் ஸியான போஸ் கொடுத்த நடிகை கஸ்தூரி!!
இந்த வயசுல இப்படியொரு ஷேப்பா..!! குனிந்த படி செ க் ஸியான போஸ் கொடுத்த நடிகை கஸ்தூரி!!

இவர் சமூக வலைதளங்களில் அரசியல் குறித்தும், சமூக பிரச்சனைகள் பற்றியும் அடிக்கடி பேட்டிகளில் கருத்து தெரிவிப்பது மூலம் பல சர்ச்சைக்கு உள்ளாகிறார்.இவர் இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த வயசுல இப்படியொரு ஷேப்பா..!! குனிந்த படி செ க் ஸியான போஸ் கொடுத்த நடிகை கஸ்தூரி!!
இந்த வயசுல இப்படியொரு ஷேப்பா..!! குனிந்த படி செ க் ஸியான போஸ் கொடுத்த நடிகை கஸ்தூரி!!

அந்த வகையில்தொடை தெரியும் படி குட்டியான உடையில் குனிந்த படி போஸ் கொடுத்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் யம்மாடியோ… இந்த வயசுல இப்படியொரு ஷேப்பா… என வாயை பிளந்து வருகிறார்கள்.

Tags