இந்த வயசுலயும் இப்படி ஒரு ஸ்டரச்சர் ஆ..? நீச்சல் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை கஜோல்!!

தமிழ் சினிமாவில் 1997 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மின்சார கனவு படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை கஜோல். இவர் 1974 ஆம் ஆண்டு
 
இந்த வயசுலயும் இப்படி ஒரு ஸ்டரச்சர்  ஆ..? நீச்சல் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை கஜோல்!!

தமிழ் சினிமாவில் 1997 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மின்சார கனவு படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை கஜோல். இவர் 1974 ஆம் ஆண்டு மஹாராஷ்டிராவில் உள்ள மும்பையில் பெங்காலி குடும்பத்தில் பிறந்தார்.இவரின் தாய் தனுஜா பிரபல ஹிந்தி நடிகையும், இவரின் தந்தை சோமு முக்ஹெர்ஜீ பிரபல திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆவார்.இவருக்கு கல்லூரியில் படிக்கும் போதே படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த வயசுலயும் இப்படி ஒரு ஸ்டரச்சர்  ஆ..? நீச்சல் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை கஜோல்!!
இந்த வயசுலயும் இப்படி ஒரு ஸ்டரச்சர்  ஆ..? நீச்சல் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை கஜோல்!!

இவர் 1992 ஆம் ஆண்டு பெகுடி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.பின்னர் 1993 ஆம் ஆண்டு இவர் நடித்த பாசிகர் திரைப்படம் கமர்ஷியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இவர் 1995 ஆம் ஆண்டு நடித்த டில்வாளே துல்ஹனியா லே ஜாயேங்கே திரைப்படம் வெளியாகி ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.இதன் மூலம் இவர் ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இந்த வயசுலயும் இப்படி ஒரு ஸ்டரச்சர்  ஆ..? நீச்சல் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை கஜோல்!!

இவர் பாலிவுட்டில் ஹைடன் ட்ரூத்,துஷ்மன்
பனா, திவாலே, வி ஆர் ஃபேமிலி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த திரைப்படங்கள் மூலம் பாலிவுட்டில் முன்னணி நடிகை ஆனார்.
இவர் 1999 ஆம் ஆண்டு பாலிவுட்டில் திரையுலகில் முன்னணி நடிகரான அஜய் தேவ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பாலிவுட் படங்களில், கணவன் மனைவி இருவரும் நடித்து வருகிறார்கள்.

இந்த வயசுலயும் இப்படி ஒரு ஸ்டரச்சர்  ஆ..? நீச்சல் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை கஜோல்!!

இவர் தமிழில் பல ஆண்டுகளுக்கு பிறகு 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது நீச்சல் உடையில் எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் ‌இந்த
வயசுலயும் இப்படி ஒரு ஸ்டரச்சர் ஆ…? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Click  சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட வேற லெவல் ஹாட் போட்டோஸ்!! புகைப்படங்கள் உள்ளே!!!

Tags