இந்த வயசுலயும் இப்படி இருக்கீங்களே..!!அன்பறிவு பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

மலையாளத்தில் வெளியான த்ரிஷியம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த படத்தை தமிழில் 2016 ஆம் ஆண்டு பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.இதில் ஹீரோவாக கமல்ஹாசன்
 
மலையாளத்தில் வெளியான த்ரிஷியம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த படத்தை தமிழில் 2016 ஆம் ஆண்டு பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.இதில் ஹீரோவாக கமல்ஹாசன் நடித்திருந்தார்.
இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் ஆசா சரத்.இவர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த வயசுலயும் இப்படி இருக்கீங்களே..!!அன்பறிவு பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
இந்த வயசுலயும் இப்படி இருக்கீங்களே..!!அன்பறிவு பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

ஆசா சரத் 1975 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.இவருக்கு நடனத்தின் மீது உள்ள ஆர்வத்தால் சிறுவயதிலேயே கதகளி, பரதநாட்டியம், குச்சிப்புடி போன்ற பல நடனங்களை கற்றார்.பின்னர் இவர் தனது திருமணத்திற்காகஸதுபாய் சென்றார். இவர் துபாயில் ஆர் ஜே வாக பணியாற்றி வந்தார்.இதைத்தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு ஃப்ரைடே என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த வயசுலயும் இப்படி இருக்கீங்களே..!!அன்பறிவு பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
இந்த வயசுலயும் இப்படி இருக்கீங்களே..!!அன்பறிவு பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

இவர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்துள்ளார்.இவர் நடித்த த்ரிஷியம் என்ற மலையாள படத்தின் மூலம் பிற மொழி ரசிகர்களிடம் பிரபலமானார். தமிழில் இவர் நடிப்பில் வெளியானது பாபநாசம் திரைப்படம். மலையாளத்தை போலவே தமிழிலும் இவர் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இவருக்கு த்ரிஷ்யம் திரைப்படம் இவரது கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இந்த வயசுலயும் இப்படி இருக்கீங்களே..!!அன்பறிவு பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

இந்த படத்தை தொடர்ந்து இவர் சமீபத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான அன்பறிவு திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவரின் நடிப்பிற்காக பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.இவர் சமீபத்தில் சுடிதாரில் சகிதமாக வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே உங்களுக்கு 46 வயசா..? நம்பவே முடியல.. என்று வர்ணித்து வருகின்றனர்.

இந்த வயசுலயும் இப்படி இருக்கீங்களே..!!அன்பறிவு பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
இந்த வயசுலயும் இப்படி இருக்கீங்களே..!!அன்பறிவு பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
Click  முன்னழகை காட்டி சூடேற்றும் நிதி அகர்வால் !! இப்படி காட்டுறீங்க!! புகைப்படங்கள் உள்ளே!!!

Tags